🥀Azhagalaga Ava theriva💜🌈 #manithan movie💞 Tamil love Status 🎶💞 SUJITH EDITS OFFICIAL |
|
#tamilwhatsappstatus
#tamillovestatus #tamillovesong #tamillyrics #tamilmusically #tamillovesongs 😘 #tamillovefailuresong #tamilvideomemes #tamilgirl #tamilalbumsong #tamilbgm #tamilvideosongs #tamilsongsofficial #tamilmuser #tamilalbumsong #tamilvideosongs #thirumanam #thirumanamserialfc #thirumanamserial #kollam #kollylove #premam #kollycinema #kollybgm அவள் குழல் Aval Kuzhal Lyrics in Tamil from Manithan (2016) Aval Kuzhal Lyrics in Tamil. அவள் குழல் - பாடல் வரிகள், Aval Kuzhal song is from Manithan 2016. The Movie Star Cast is Udhayanidhi Stalin and Hansika Motwani. Singer of Aval Kuzhal is Priya Hemesh and Santhosh Narayanan. Lyrics are written by Pradeep. Music is given by Santhosh Narayanan. Aval Kuzhal Lyrics in English Song : Aval Kuzhal Movie/Album Name : Manithan 2016 Star Cast : Udhayanidhi Stalin and Hansika Motwani Singer : Priya Hemesh and Santhosh Narayanan Music Composed by : Santhosh Narayanan Lyrics written by : Pradeep Aval Kuzhal Lyrics in Tamil : அவள் குழல் உதிா்த்திடும் இலை எனை துளைத்திடும் இடைவெளி முளைத்திடும் நேரம் உயிா் நனைத்திடும் அவள் இதழ் திரட்டிடும் மழை என்னில் தொித்திடும் சுழல் என சுழற்றிடும் நெஞ்சை சுருட்டிடும் அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா எனக்கானவளே நீதான் கிட்ட வாறியா தொிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே காலம் போகுதே கடிகாரம் ஓடுதே உன்ன மாத்திக்கும் நேரம் எப்போவாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற திருந்தாத நான்தான் தப்போ படபடக்கும் கண்ணால எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட மனசுடைஞ்சு போகாத உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன் என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே Aval Kuzhal Lyrics in English : Aval kuzhal udhirthidum Izhai enai thulaithidum Idaiveli muzhaithidum neram Uyir nanaithidum Aval idhazh thirattidum Mazhai ennil therithidum Suzhal ena suzhatridum Nenjai suruttidum Azhagazhaga.. ava theriva Uyir urivaa Medhu medhuvaa.. viri virivaa Vizhi arivaa Enakaanavale neethaan kitta variya Therinja senja mannippae kedaiyatha Udaney enna otharipona sariyaa Inime naanum uyirum ada thaniyaa En sogamae en mogamae Engeyo tholanjavalae En varamae en neramae Ezhaga valanjavalae Kaalam pogudhe.. kadikaram oduthae Unna maathikkum neram eppoVaadham pannuna.. pidivaatham pannura Thirundhaadha naan than thappo : Padapadakkum kannala Ena meratti konjam maathitta Manasodanji pogatha Un veral pudichu Naanum karai eruven En sogamae en mogamae Engeyo tholanjavalae En varamae en neramae Ezhaga valanjavalae Azhagazhaga.. ava theriva Uyir urivaa Medhu medhuvaa.. viri virivaa Vizhi arivaa Udane enna otharipona sariyaa Inime naanum uyirum ada thaniyaa En sogamae en mogamae Engeyo tholanjavalae En varamae en neramae Ezhaga valanjavalae |