♫musicjinni

ரஜினி,அஜீத்,விஜய்யை ஓரம்கட்டிய SK |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

video thumbnail
ரஜினி,அஜீத்,விஜய்யை ஓரம்கட்டிய SK |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Siva Karthikeyan overtakes Rajini, Ajith, Vijay | ரஜினி,அஜீத்,விஜய்யை ஓரம்கட்டிய SK |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிக அளவில் அனைவராலும் ரசிக்கப்பட்ட படங்களில் குறிப்பிடதக்க படங்கள் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’. இந்த இரண்டு படங்களுமே விநியோகஸ்தர்களுக்கு வசூலை வாரிக்கொடுத்தது. அஜித், விஜய் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்களை வாங்குவதை விட சிவகார்த்திகேயன் படங்கள் விநியோகஸ்தர்களால் விரும்பி வாங்கப்பட்டு வருகிறது.
‘வேலைக்காரன்’ படத்தின் வியாபாரமும் தொடங்கப்பட்டு அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்றுள்ளது. தொடர்ந்து மற்ற ஏரியாக்களிலும் வியாபாரம் நடந்து வருகிறது. இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பலத்தபோட்டியின் இடையே வாங்கியுள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் 24AM சார்பில் RD.ராஜா தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தில் நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், லால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற போது இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். விஜய், அஜித் படங்களே பூஜையன்று வாங்கப்படாத நிலையில் சிவகார்த்திகேயனின் படம் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். ரஜினியின் கபாலி படத்தின் சாட்டிலைட் உரிமை இன்னும் விற்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/

Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
G+ : https://plus.google.com/u/0/110626327113773224112
Blogger : https://pakkatv.blogspot.in/
Disclaimer DMCA