Thaarame thaarame video song | kadaram | kondan | movie |
|
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா மேலும் கீழும் ஆடும் உந்தன் மாய கண்ணாலே மாறுவேடம் போடுது என் நாட்கள் தன்னாலே ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் முன்னாலே ஆழம் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே இந்த உலகம் தூளாய் உடைந்து போனாலும் அதன் ஒரு துகளில் உன்னை கரை சேர்ப்பேன் |