Param Sundari -Official Video | Mimi | Kriti Sanon, Pankaj Tripathi | @A. R. Rahman| Shreya |Amitabh |
|
Param Sundari -Official Video | Mimi | Kriti Sanon, Pankaj Tripathi | @A. R. Rahman| Shreya |Amitabh
#ParamSundari#Mimi#ARRahman Lyrics: ரோமியோ ரோமியோ ஜூலியட் தான் நீயோ ? மொத்த உலகிலுள்ள மறச்சு வெச்ச Beauty நீயோ ? மேனியோ மேனியோ தெகட்டா தேன் நீயோ ? என்ன கொடங்கொடமா கலங்கடிக்கும் போதை நீயோ ? வளையல் நெறநெறமா வளைய எடந்தருமா ? சத்தம் மட்டும் என் நெஞ்செல்லாம் தட்டும் ! இடமழ பொழிஞ்சிருமா இதயத்தில் நெறஞ்சுருமா ஊரே உன் பாதம் கொண்டாடட்டும் ! நீயே பரம் பரம் பரம் பரம் பரம சுந்தரி ! நீயே பரம் பரம் பரம் பரம் பரம சுந்தரி ! மனச தெனம் தெனம் தொவச்சு போட்டு மயக்கும் மஞ்சரி ! நீயே பரம் பரம் பரம் பரம் பரம சுந்தரி ! சரணம் : உன் அழகில் ஓர் பகுதி அதை எடுத்து விண்வெளியும் வெண்மதியைக் காணும் ! நீ இமைக்கும் உன் இமையில் மை எடுத்து இந்த அந்தி இருளாக மாறும் ! உன் வளைவில் நான் தொலைவேன் வனப்பாறில் நான் நனைவேன் உன் சிரிப்பில் நான் சிதைந்து ஏதேதோ நான் செய்வேன் ! உன்னாலே இன்று உயிரெல்லாம் உண்டாகும் கோடி மின்னல்கள் ! ** ஹே.. குடையில் ஒரு மழையா ? மழைத் துளியில் சிலையா ? விழியில் இவள் பிறையா ? எந்தன் உயிரே விலையா ? விரலொன்னு குடு விளக்கங்கள் விடு வாழ்ந்திடு துணையா ! நன்.. நன்.. நன்.. நன்.. நன்.. நன்.. நன்.. நன்.. நன். sony music india,sony music,latest hits,paramsundari,param sundari,shreya ghoshal,amitabh,rahman songs,kriti sanon,kriti sanon songs,kriti sanon movies,param sundaram,rahman hindi songs,pankaj tripathi,pankaj tripathi movie,latest bollywood songs,2021 bollywood songs,mimi,kriti sanon new song,a r rahman,bollywood,bollywood music,hindi music,param sundari song,netflix,arr,dance song,item number,mimi song,mimi trailer,param sundari song |