♫musicjinni

Sri Divya Became Directors Heroine | Sri Divya Upcoming Movies

video thumbnail
Sri Divya Became Directors Heroine | Sri Divya Latest Movies


இயக்குனர்களின் நடிகையான ஸ்ரீதிவ்யா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி காரணமாக, பட்ஜெட் படாதிபதிகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் ஸ்ரீதிவ்யா.

அமலாபால், லட்சுமிமேனன் உள்ளிட்ட சில நடிகைகள் எந்த மாதிரி கதையை சொன்னாலும், அதில் குற்றம் குறைகளை கண்டுபிடித்து நடிக்க சம்மதம் சொல்லி வந்தநிலையில, டைரக்டர்களின் கதையை அப்படியே படமாக்க ஸ்ரீதிவ்யா முழு ஒத்துழைப்பும் கொடுப்பதால், இவர்தான் நமக்கு ஏற்ற பெஸ்ட் நடிகை என்று அவர் பக்கம் திரும்பி நிற்கின்றனர்.

தற்போது, பென்சில், ஈட்டி, நகர்ப்புறம், காட்டுமல்லி, வீரதீரசூரன் ஆகிய படங்களில் நடித்து வரும் ஸ்ரீதிவ்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசுடன் நடித்து வரும் பென்சில் படத்தில் ப்ளஸ்-2 பள்ளி மாணவியாக நடிக்கிறார்.

அதற்கேற்ப குட்டை பாவாடை உடையணிந்து நடிப்பதோடு, பாடல் காட்சிகளில் கிளாமர் உடைதரித்தும் கவர்ச்சிகரமாக நடிக்கிறாராம்.

குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்த ஸ்ரீதிவ்யா தன் மீது குடும்ப நடிகை என்ற இமேஜ் விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே பென்சில் மட்டுமின்றி ஈட்டி படத்திலும் கிளாமர் கதாநாயகியாக களமிறங்கியிருக்கிறார்.

அதோடு, காஸ்டியூம் விசயத்தில் எந்த கட்டுப்பாடு போடாமல், முடிந்தவரை இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளாராம்.

இதனால், இப்போதைய புது வரவு நடிகைகளில் ஸ்ரீதிவ்யா, இயக்குனர்களின் நாயகியாக இருக்கிறார் என்று அவரை வைத்து படம் பண்ணிய இயககுனர்கள் கோடம்பாக்கத்தில் தண்டோரா போடடு வருகின்றனர்.

இதனால், கண்டிசன் நடிகைகளிடம் கதை சொல்லிவிட்டு டர்டர்ராகிக்கொண்டு கிடந்த சில டைரக்டர்கள் ஸ்ரீதிவ்யா பக்கம் சாய்ந்திருப்பதோடு, அவர் கேட்காமலேயே கூடுதலான பேமண்டும் கொடுத்து புக் பண்ணி வருகின்றனர்.

Varuthapadatha Valibar Sangam - Full Movie | Sivakarthikeyan, Bindu Madhavi, Sri Divya, Soori

Varuthapadatha Valibar Sangam Tamil full movie

Varuthapadatha Valibar Sangam Full Movie | Sivakarthikeyan, Sri Divya, Soori | Ponram D. Imman

10 Years Of Varuthapadatha Valibar Sangam | Sivakarthikeyan | Soori | Sri Divya

Varuthapadatha Vaalibar Sangam - Paakaadhae Paakaadhae Video

Kannala Sollura Video Song - Varuthapadatha Valibar Sangam | Sivakarthikeyan | Sri Divya | D. Imman

Varuthapadatha Vaalibar Sangam - Yennada Video | Sivakarthikeyan

SIIMA 2014 Tamil Best Debutant Actress - Sri Divya | Varutha Padatha Valibar Sangam

Varuthapadatha Vaalibar Sangam - Oodhaa Kalaru Video | Sivakarthikeyan

Indha ponnugalae song| varuthapadatha Vaalibar sangam|Siva karthikeyan | SriDivya| D. Imman# shorts

Varuthapadatha Valibar Sangam Movie | Comedy Scenes | Siva Karthikeyan | Soori | Sathyaraj |

Sri Divya-வை மறக்காத Fans...Varuthapadatha Valibar Sangam rerelease | ரசிகர்களுடன் படம் பார்த்த SK

Varuthapadatha Valibar Sangam Part 2 Coming Soon💥| SK Speech | #sivakarthikeyan #sridivya #soori

Varuthapadatha Valibar Sangam 2 Update | Sivakarthikeyan | Soori | Sri Divya | #shorts

"I'd pick Suriya ahead of Vijay and Ajith" - Sri Divya | VVS 1 - BW

Sri Divya's Cute Moment | Varuthapadatha Valibar Sangam | Sivakarthikeyan | #shorts

Varuthapadatha Vaalibar Sangam - Title Song Video

அந்த 'பிட்'டைப் போட்டதற்கு பின்னால்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சத்யராஜ் நடித்தார்-PON RAM

Varuthapadatha Valibar Sangam Tamil Movie | Scenes | End Credit Climax | Sivakarthikeyan, Sridivya

SIIMA 2014 Best Debutant Actress Tamil - Sri Divya - Varutha Padatha Valibar Sangam

Yennada Yennada Video Song - Varuthapadatha Valibar Sangam | Sivakarthikeyan | Sri Divya | D. Imman

Varutha Padatha Valibar Sangam Audio Launch

Varuthapadatha Vaalibar Sangam - Indha Ponnungalae Video

Varuthapadatha Valibar Sangam Tamil Movie | Scenes | Sri Divya Request To Return Sathyaraj's Gun

Varuthapadatha Valibar Sangam Tamil Movie | Scenes | Sri Divya Fall In Love

Kannala Sollura Video Song | Varuthapadatha Valibar Sangam Tamil Movie | Sivakarthikeyan | D Imman

Sivakarthikeyan and Sridivya for the second time

Varuthapadatha Vaalibar Sangam - Making of the Song

Heroine Sri Divya speech at Varutha Padatha Valibar Sangam Audio Launch

Varuthapadatha Valibar Sangam Tamil Movie | Song | Yennada Yennada Video

Disclaimer DMCA