♫musicjinni

Tamil Cinema Industry is Best Says “Wagah” heroine Ranya Rao

video thumbnail
Subscribe & Stay connected : https://www.youtube.com/channel/UCyZ26tOFeb8DzRnUH0yIr8Q?sub_confirmation=1
Tamil Cinema Industry is Best Says “Wagah” heroine Ranya Rao
இருப்பதிலேயே தமிழ் திரையுலகம் தான் பெஸ்ட் என்று நினைக்கிறார் வாகா பட நாயகி ரன்யா ராவ். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ரன்யா ராவ். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் செய்து வந்த அவருக்கு கிச்சா சுதீப்பின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் விக்ரம் பிரபுவின் வாகா படத்தில் நாயகியாக ஒப்பந்தம் ஆகி நடித்தார். இந்நிலையில் அவர் தமிழ் திரையுலகம் குறித்து கூறுகையில்,



வாகா படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக பாராட்டுகள் வந்து குவிகின்றது. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. கோலிவுட்டில் எனது பயணம் சிறப்பாக துவங்கியுள்ளது.



தமிழ் திரையுலகில் தான் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள் உள்ளனர். கோலிவுட்டில் சிறந்த படங்கள் தயாரிக்கப்படுகின்றன. நான் மும்பையில் வசித்து வருகிறேன்.



எனக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியதும் என் தோழிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். காரணம் இங்கு தான் சிறந்த படங்கள் எடுக்கப்படுகின்றது.



எனக்கு பிடித்த இயக்குனர் என்றால் அது மணிரத்னம் தான். நான் இரண்டு தமிழ் படங்களை பார்த்துள்ளேன். மணிரத்னம் திரையில் காதலை வெளிப்படுத்தும் விதம் எனக்கு பிடிக்கும். எனக்கு காதல் படங்கள் என்றால் பிடிக்கும்.


Like and Follow us on:
Facebook: https://www.facebook.com/tamilgossip
Google+ : https://plus.google.com/110505475272216312620/posts

Keerthi Avoids Gossips In Cinema Industries

Actress Suganya’s Nude Video Goes Viral Online

జ్యోతి లక్ష్మి గారు ఇక మనకి లేరు చనిపోయారు | Senior Actress Jyothi Lakshmi Passes Away

Kajal Agarwal's Liplock Goes Viral on Internet

Keerthy Suresh Increases Her Salary After Remo!

Kayal Anandhi Acted In Bath Scene With Condition !

Actress Keerthi Suresh as College Girl in Vijay Film | A College Love Story

Bengal Heroine To Romance with Vijay

Actress Kajal Agarwal Lip Kiss Goes Viral

Ramya Nambeesan Reduce her Weight!

Glamour Actress Keerthi Suresh in Telugu Film

Kajal Agarwal's Lip Lock Video !

Sexy Kajal Romancing Ajith | Behind the Scenes

Divyadarshini Secrets Latest News

Rajinikanth Kabali Leaked Video..! | రజనీకాంత్ కబాలి లీకెడ్ వీడియో ..!

Simbu with Lover

Simran Re-Entry with her Son

Bhanupriya with Jyothika for Director Bramma’s Next Film

Vishal Direct Telugu Film Director Confirmed

Bhagubali-2 Tamil Satellite Rights Sold-54 Crores

Vijay-60 Movie Latest Updates

Nayanthara's Love Chemistry | Director's Statement

Hansika Simbu Romance Again?

Sneha’s Re-entry with Mamooty for a Malayalam Film

Keerthi Suresh Talks about her Love Marriage

Vaaimai Movie Review

Vijaysethupathi’s “Darmadurai” Story Revealed

Actress Nayanthara Entry In To Politics ?

Bollywood Celebrates Rajinikanth

4 Heroines in Atharvaa's Next | Gemini Ganeshanum Suruli Raajanum

Disclaimer DMCA