♫musicjinni

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் பாடல் | o nenje neethan song |Spb |Bhagyaraj, poornima love sad song

video thumbnail
#bhagyaraj #poornima #tamilsongs #lovesongs #sad #4ksongs
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் பாடல் | o nenje neethan song |Spb |Bhagyaraj, poornima love sad song . Tamil Lyrics in Description .
Movie : Darling Darling Darling
Music : Shankar Ganesh
Song : Oh Nenje
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Udumalai Narayanakavi
ஓ நெஞ்சே நீதான்
பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல்
ஆடும் தீபங்கள்

ஓ நெஞ்சே நீதான்
பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல்
ஆடும் தீபங்கள்

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

ஓ நெஞ்சே நீதான்
பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல்
ஆடும் தீபங்கள்

.

தென்னங்கிளிதான்
நீ சொல்லும் மொழி தேன்
தென்னங்கிளிதான்
நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ
உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ
உன் கன்னச் சிவப்பில்

என் ஆசை மங்கை
எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள் (2)

ஓ நெஞ்சே.

ஓ நெஞ்சே நீதான்
பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல்
ஆடும் தீபங்கள்



உள்ளக் கதவை
நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை
நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய்
என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில்
என் நெஞ்சம் நனையும்

கொத்தான முல்லை
பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள் (2)

ஓ நெஞ்சே நீதான்
பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல்
ஆடும் தீபங்கள்

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

ஓ நெஞ்சே.
ஓ நெஞ்சே நீதான்
பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல்
ஆடும் தீபங்கள்

Neethan neethan neethandi enekulle - Mugen rao | Tamil love song whatsapp status

Oh My Kadavule - Marappadhilai Nenje Lyric | Ashok Selvan, Ritika Singh | Leon James

oh nenje oh nenje sogam hdvideo song

LOVE ME AGAIN - Havoc Brothers // Official Music Video 2020

Mugen Rao Sathiyama Naan Solluren Di Tamil Album Song Joshua Aaron

Baana - En Nenjil Video | Yuvanshankar Raja

Uyire Uyire Piriyadhey -Official Video | Santosh Subramaniam | Jayam Ravi, Genelia | DSP

Naam - Adi Penne (Duet) Official Video [4K] - T Suriavelan | Rupiny | Stephen Zechariah ft Srinisha

Indru Netru Naalai Song Lyrics

ஒரு முறை பிறந்தேன் - Oru Murai Piranthen - HD Video Song | Nenjirukkum Varai | Narain | Poonam Kaur

AR Rahman Hit Songs | Nenje Nenje Video Song | Ratchagan Tamil Movie | Nagarjuna | Sushmita Sen

Psycho - Unna Nenachu Video | Udhayanidhi Stalin, Aditi Rao Hydari | Ilayaraja

Kanave Nee Naan - Kannum Kannum Kollaiyadithaal | Dulquer S, Ritu V & Rakshan | Masala Coffee

Kadhal Neethana Kadhal Neethana HD Video | Simran & Prabudeva Melody Love Song | Ilayaraja Music

Neethana neethana nenje neethana Video Song | Thalattu Padava| Parthiban | Rupini | Pyramid Music

Anbe En Anbe - 4K Video Song | அன்பே என் அன்பே | Dhaam Dhoom | Jayam Ravi | Kangana | Harris Jayaraj

NGK - Anbae Peranbae Video | Suriya | Yuvan Shankar Raja | Selvaraghavan

VENPA - Oru Murai (Video Song) | Sudhanesh, Sri Vithya, Varmman Elangkovan

Trisha Illana Nayanthara - Yennachu Yedhachu Video | G.V. Prakash Kumar, Anandhi

Kadhal Kayangale Neengal || காதல் காயங்களே || K J Yesudas,Malaysia Vasudevan || Love Sad Song

Kadhal Sugamanathu Tamil Movie Songs HD | Shollathaan Innaikkiren Video Song | Tarun | Sneha | SPB

Aadukalam - Ayyayo Tamil Lyric Video | Dhanush | G.V. Prakash Kumar

Nee Thoongum Nearathil | tamil Video Song | Manasellam | Srikanth | Trisha | Ilayaraja

நெஞ்சுக்குள்ள துடிக்கிற பாடல் | Nenjukulla Thudikkira Song | Deva | Sujatha | Love Sad Songs

Anbe Anbe | Full Song with Lyrics | Darling

Paiya - Yedho Ondru Ennai Video | Karthi, Tamannah | Yuvan Shankar Raja

Oworu Padalilum (Sad) - Lyrical | Ennavale | Madhavan, Sneha | P. Unnikrishnan | Tamil Hit Songs

Kanavae Kanavae Official Video Song HD

Munbe Vaa HD Video Song | Sillunu Oru Kadhal Tamil Movie | Suriya | Bhumika | Jyothika | AR Rahman

Sivappu Manjal Pachai | Usure Video Song | Siddharth, G.V.Prakash Kumar | Sasi | Siddhu Kumar

Disclaimer DMCA