Onna pola oruthana song karaoke HQ with lyrics |
![]() |
Movie: vetrivel
Music by : D. Imman Singer : Shreya Ghoshal Lyricist: Yugabharathi Both Tamil and English lyrics பல்லவி ஒன்ன போல ஒருத்தர நா பாத்ததே இல்ல ஒ ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல ஒன்ன போல ஒருத்தர நா பாத்ததே இல்ல ஒ ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல சாமி போல வந்தவனே கேக்குமுன்னே தந்தவனே நான் வணங்கும் நல்லவனே நல்ல உள்ளம் கொண்டவனே என் ஒட்டுமொத்த ஜென்மத்துக்கும் சொந்தம் நீதானே ஒன்ன போல ஒருத்தர நா பாத்ததே இல்ல ஒ ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல ஒன்ன போல ஒருத்தர நா பாத்ததே இல்ல ஒ ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல சரணம் 1 உன்ன எதிா்பாா்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ தன்னை அறியாமலே உன்னை அது சோ்ந்ததோ இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே முத்துமணி தோில் என்னை ஏற்றி வந்த வள்ளலே ஒரு வாா்த்தையில் எனை உறவாக்கினாய் உன் உறவென்பது யுக யுகங்களை கடந்தது தானே ஒன்ன போல ஒருத்தர நா பாத்ததே இல்ல ஒ ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல சரணம் 2 உன்னுடைய சாலையில் நின்று மலா் தூவவே கன்னி வரம் கேட்கிறேன் நானும் அரங்கேறவே உன்னருகில் வாழ்வதொன்று போதும் இந்த மண்ணிலே வேறு ஒன்றும் தேவை இல்லை யாவும் உந்தன் அன்பிலே என்னை ஆளவே வந்த மகராசனே நான் உனக்காகவே பல பிறவிகள் துணை வருவேனே ஒன்ன போல ஒருத்தர நா பாத்ததே இல்ல ஒ ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல ஒன்ன போல ஒருத்தர நா பாத்ததே இல்ல ஒ ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல சாமி போல வந்தவனே கேக்குமுன்னே தந்தவனே நான் வணங்கும் நல்லவனே நல்ல உள்ளம் கொண்டவனே என் ஒட்டுமொத்த ஜென்மத்துக்கும் சொந்தம் நீதானே ################ pallavi Female : 2{Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella} (2) Female : Saami pola vanthavanae Kekummunae thanthavanae Naan vanagum nallavanae Nalla ullam kondavanae En ottumotha jenmathukum Sontham neethanae Female : 2{Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella} (2) saranam 1 Female : Unna ethirpaathu thaan Ennidhayam vazhthathoo Thannai ariyaamalae Unnai athu sernthathoo Illai ini ethum endru Vaadi nindra poothile Muthumani theril ennai Eetri vantha vallale Oru vaarthaiyil ennai uruvaakinaai Un uravenbathu yuga yugangalai Kadanthathu thaanae Female : Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella Saranam 2 Female : Unnudaiya saalaiyil nindru malar thoovavae Kannivaram ketkiren Naanum arangeravae Unnarugil vaazhvathondru Pothum intha mannilae Veru ondrum thevai illai Yavum unthan anbilae Ennai aalavae vantha magaraasanae Naan unakkagavae pala piravigal Thunai varuvenaae Female : 2{Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella} (2) Female : Saami pola vanthavanae Kekummunae thanthavanae Naan vanagum nallavanae Nalla ullam kondavanae En ottumotha jenmathukum Sontham neethanae ################## For both Tamil and English lyrics and more HQ karaoke kindly subscribe our channel (Life is Full Of Music ) |