NEEYA 2 Ore Jeevan Onrey Ullam video song Official | Jai, Raai Laxmi, Catherine , Varalaxmi | HD |
|
Neeya2. Written and directed by L. Suresh and produced by Sridhar Arunachalam.
Song- Ore Jeevan Movie - Neeya 2 Music - Shabir Singers - Naresh Iyer And Rita Thyagarajan Starring - Jai, Raai Laxmi, Catherine Tresa, Varalaxmi Sarathkumar Written & Directed by Suresh Edited by - Gopi Krishna Producer - Sridhar Arunachalam Lyrics - Kannadasan Banner - Jumbo Cinemas [NOTE :- THIS DOLBY DIGITAL PLUS - 5.1® AUDIO KINDLY USE HEADPHONE] #Neeya2 #neeya2oreyjeevan #videosonghd official Tamil Lyrics , ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ.... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ.... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே (இசை) இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும் அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க தேர் கொண்டு வா.... கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்.... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன் இந்த மழைமேகம் உன்மீது ஆடும் வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம் இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும் புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ... ---------------------------------END------------------------------- ©jumbocinemas✓ ©sunnetwork✓ © Copyright Undertaken by : 8D STUDIO TEAM✓ |