♫musicjinni

Gujarat-ன் Amreli மாவட்டத்தில் உள்ள இந்த கிராம மக்களுக்கு ஏன் இந்த நிலை?

video thumbnail
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தின் பெயர் மிதியாலா. இங்கு சுமார் 1800 பேர் வசிக்கிறார்கள். கடந்த 30 நாட்களுக்குள், இங்கு 40-45 சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த பீதியால்தான் மக்கள் திறந்த வெளியில் இரவைக் கழிக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களில் 172 சிறிய நிலநடுக்கங்கள் மிதியாலாவைத் தாக்கியுள்ளதாக, அம்ரேலியின் மாவட்ட ஆட்சியர் தினேஷ் நிர்வே பிபிசியிடம் கூறினார்.

#Gujarat #EarthQuake #Amreli #Village

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Disclaimer DMCA