தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்(Thendral Vandhu Ennai Thodum)Ilayaraja |
|
படம்: தென்றலே என்னை தொடு
இசை: இளையராஜா ****************************************** ஆண்: தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு பெண்: தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் ****************************************** ஆண்: தூரல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் பெண்: சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் ஆண்: தெரிந்த பிறகு திரைகள் எதற்கு பெண்: நனைந்த பிறகு நாணம் எதற்கு ஆண்: மார்பில் சாயும் போது பெண்: தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு ஆண்: தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் இருவரும்: தரதத் தரதத் தரதா தரதத் தரதத் தரதா #இசை## தரதத் தரத தரதத் தரத தரதத் தரதா தா ****************************************** பெண்: தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே ஆண்: மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே பெண்: மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும் ஆண்: இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும் பெண்: சாரம் ஊறும் நேரம் ஆண்: தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு பெண்: தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications Subscribe to Realcinemas Tamil for Latest and Superhit Tamil movies of Rajinikanth, Kamalhassan, Vijayakanth, Vijay, Ajith, Surya, Sarathkumar, Dhanush, Vijay Sethupathi, Nayanthara, Trisha, Kushboo and Many More. LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE ©TamilIsaiAruvi ✅ |