konji konji alaigal oda song 4K HD கொஞ்சி கொஞ்சி #rajinikanth #SPB Ilaiyaraja Veera #shots |
![]() |
கொஞ்சி கொஞ்சி அலைகள் Konji Konji Alaigal Lyrics in Tamil from Veera (1994)
Konji Konji Alaigal Lyrics in Tamil. கொஞ்சி கொஞ்சி அலைகள் - பாடல் வரிகள், Konji Konji Alaigal song is from Veera 1994. The Movie Star Cast is Rajinikanth, Meena and Roja. Singer of Konji Konji Alaigal is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Panju Arunachalam. Music is given by Ilayaraja. Konji Konji Alaigal Lyrics in English Song : Konji Konji Alaigal Movie/Album Name : Veera 1994 Star Cast : Rajinikanth, Meena and Roja Singer : S. P. Balasubrahmanyam Music Composed by : Ilayaraja Lyrics written by : Panju Arunachalam Konji Konji Alaigal Song Lyrics in Tamil (Veera 1994) Konji Konji Alaigal Lyrics in Tamil : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே ஓ அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனும் ஊறும் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது மேகம் வந்து தாலாட்ட பொன் மயில் ஆடுது வெண்பனி தூவுது பூமி எங்கும் சீராட்ட ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட அன்னங்களின் ஊர்வலம் ச க ரி ம க ம ம த ப நி ட ச ரி நி நி சுவரங்களின் தோரணம் எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில் மாதர் தம்மை மறந்தாட ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே ஆற்றில் பொன் போல் அலையாட காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட இயற்கையின் அதிசயம் ச க ரி ம க ம ம த ப நி ட ச ரி நி நி வானவில் ஓவியம் எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே ஓ அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனும் ஊறும் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட (4) கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட (2) Konji Konji Alaigal Lyrics in English : Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Kodai thendral malargal aada Kaatrilae paravum oligal Kanavilae mithakkum vizhigal Kanden anbae anbae O anbil vandha raagamae Annai thandha geethamae Anbil vandha raagamae Annai thandha geethamae Endrum unnai paaduven manadhil Inba thenum oorum Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Maanguyil koovuthu maamaram pookkuthu Megham vandhu thaalaatta Ponmayil aaduthu venpani thoovuthu Bhoomi enghum seeratta.. Aalam vizhuthu aada athil aasai oonjal aada Aalam vizhuthu aada athil aasai oonjal aada Annangalin oorvalam Sa ga ri ma ga ma ma dha pa ni da sa ri nee nee Swarangalin thoranam Engengum paaduthu kaadhal geethangalae Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Maadavan poonkuzhal mandhira geethathil Maadar thammai marandhaada Aadhavan karangalin aadharaval ponnae Aatril pon pol alaiyaada Kaalai paniyil roja puthu kavithai paadi aada Kaalai paniyil roja puthu kavithai paadi aada Iyarkkayin athisayam Sa ga ri ma ga ma ma dha pa ni da sa ri nee nee Vaanavil oviyam Engengum paaduthu kaadhal geethangalae Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Kodai thendral malargal aada Kaatrilae paravum oligal Kanavilae mithakkum vizhigal Kanden anbae anbae O anbil vandha raagamae Annai thandha geethamae Anbil vandha raagamae Annai thandha geethamae Endrum unnai paaduven manadhil Inba thenum oorum Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Konji konji alaigal oda Kodai thendral malargal aada (4) Konji konji alaigal oda Kodai thendral malargal aada (2) with claps.. |