சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை (Siru Koottula Ulla Kuyilukku Oru Nooru )HD Song-Ilayaraja |
|
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை (Siru Koottula Ulla Kuyilukku Oru Nooru )HD Song-Ilayaraja
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை ஆண் : ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை பெண் : பெண் குயில தான் அது தேடுது தினம் சோ்ந்து பேச ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை பெண் : பாடாமலே ஆஆ ஆஆ ஆஆ பாடாமலே ஒரு புது ராகமா கூடாம சேராம ஒரு தாளமா பெண் : உள்ளந்தான் நல்லாருந்தா எல்லாம் கிட்ட வரும் ஊரெல்லாம் கைய தட்டி மாலை கொண்டு வரும் பெண் : செல்லமா துள்ளி துள்ளி சேதி சொல்லி வரும் சேர்ந்துதான் வந்து புது சொந்தம் அள்ளி தரும் பெண் : என் நெஞ்சோட மேடை உள்ளது நீ அங்கே வந்தா நல்லது வா வா வா குயிலே பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை பெண் : பாட்டால தான் பரலோகமே உன்னோட இடம் தேடி வரலாகுமே பாட்டாலதான் மனம் மாறுமே உன்னோட மனம் தேடி உறவாடுமே பெண் : இட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வச்சா தொட்டுத்தான் உன்ன கட்ட சொர்க்கம் இங்க வரும் பெண் : சம்மதம் தந்து பல சங்கதி சொல்லி வச்சா நிம்மதி எல்லாம் இந்த நெஞ்சில பொங்கி வரும் பெண் : இது தானாக வந்தது வந்தது தேனாக தந்தது தந்தது வா வா வா குயிலே பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை பெண் குயில தான் அது தேடுது தினம் சோ்ந்து பேச பெண் : ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications Subscribe to Realcinemas Tamil for Latest and Superhit Tamil movies of Rajinikanth, Kamalhassan, Vijayakanth, Vijay, Ajith, Surya, Sarathkumar, Dhanush, Vijay Sethupathi, Nayanthara, Trisha, Kushboo and Many More. LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE ©TamilIsaiAruvi ✅ |