சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பில்லே(Sithagathi PookaleHDSong)S.P.B,K.S.Chithra |
|
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பில்லே(Sithagathi PookaleHDSong)S.P.B,K.S.Chithra
பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்... ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே அத்த மகளே அத்த மகளே சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்... பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே கோரஸ் : தும்..தும்..தும்...தும்...தும்..த...தும் தும்..தும்..தும்...தும்...தும்..த...தும் தும்..தும்..தும்...தும்...தும்..த...தும் தும்..த...தும் .தும்..த...தும் .தும்..த...தும் * பெண் : நாள் பாத்து பாத்து ஆளான நாத்து தோள் சேர தானே வீசும் பூங்க்காத்து ஆண் : ஆனந்த கூத்து நானாட பாத்து பூவோரம் தானே ஊறும் தேனூத்து பெண் : நான் மாலை சூட நாள் பாரைய்யா ஆதாரம் நீதான் வேறாரய்யா ஆண் : பட்டிதொட்டி மேளம் கொட்டி முழங்க தொட்டு விடு நாணம் விட்டு விலக பெண் : திட்டமிட்டு வாழ வாரேன் மாமா சட்டம் ஒண்ணு போடு..ஹோய் ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே பெண் : அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய் சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே ஆண் : அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே * ஆண் : ஆ ஆ ஆ ஆ...பூந்தேரில் ஏறி ஏழேழு லோகம் ஊர்கோலமாக நாமும் போவோமா பெண் : பாராளும் ஜோடி நாம் என்று பாடி ஊராரும் நாளும் வாழ்த்த வாழ்வோமா ஆண் : நீரின்றி வாழும் மீன் ஏதம்மா நீ இன்றி நானும் வீண் தானம்மா பெண் : பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க தொட்டில் ஒண்ணு ஆடும் முத்து பிறக்க ஆண் : கட்டிலறை பாடம் தாரேன் மானே கட்டளையப் போடு..ஹோய் சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே பெண் : அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய் சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே ஆண் : அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications Subscribe to Realcinemas Tamil for Latest and Superhit Tamil movies of Rajinikanth, Kamalhassan, Vijayakanth, Vijay, Ajith, Surya, Sarathkumar, Dhanush, Vijay Sethupathi, Nayanthara, Trisha, Kushboo and Many More. LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE ©TamilIsaiAruvi ✅ |