Nee paartha vizhigal song💕 🌹 |
|
Balakumar sir's NEE PAARTHA VIZHIGAL WEBSERIES full song.....💙𝄞 @Striker_in
❥அருகிலுள்ள தெருவெல்லாம் அவளை அலைந்து தேடிவிட்டு தாமதமாக பேருந்து நிலையத்திற்கு சென்ற எனக்கு ஒரு ஆச்சரியம்,காத்திருந்தது💞..! ❥அவள் அமைதியாக பேருந்தில் அமர்ந்திருந்தாள்🌹..! ❥அவள் அமைதியாக இருந்தாலும், அவளது விழிகள் என்னுடன் பேசத் தொடங்கின🤍..! ❥ஆயிரம் ஊடல்களிலும் என்னுடன் பேசுகிறது அவளது விழிகள்💜..! ❥எவ்வளவு கோபத்திலும் என்னைத் தேடுகிறது அவளது விழிகள்🖇..! ❥ஆனால் இன்று உனக்காக காத்திருக்கிறது, நீ பார்த்த விழிகள்💕🌹...!!! . . . #neepaarthavizhigal #balakumar #neepaarthavizhigallove #balapreetha #trendingreels #stronglove #longing #husbandwife #husbandlove #wifelove #schoollove #life #family |