Enakkum Idam Undu | எனக்கும் இடம் உண்டு | Tamil Devotional HD Song| T. M. S | Murugan Songs |
|
எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு கார்த்திகை விளக்குப் பெண்களுடன் திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் கார்த்திகை விளக்குப் பெண்களுடன் திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் தினம் சூட்டிடும் ஞான மலர்களுடன் ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும் புல்லாய் முளைத்து தடுமாறும் எனக்கும் இடம் உண்டு நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம் நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம் வரும் காற்றில் அணையாச் சுடர்போலும் அருள் கந்தன் தருவான் எதிர்காலம் கந்தன் தருவான் எதிர்காலம் எனக்கும் இடம் உண்டு ஆடும் மயிலே என் மேனி - அதில் அழகிய தோகை என் உள்ளம் ஆடும் மயிலே என் மேனி - அதில் அழகிய தோகை என் உள்ளம் நான் உள்ளம் என்னும் தோகையினால் கந்தன் உறவு கண்டேன் ஆகையினால் உறவு கண்டேன் ஆகையினால் எனக்கும் இடம் உண்டு 🙏🙏🙏😍😍🙏😍 டி. எம். சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்) பாடிய 'எனக்கும் இடம் உண்டு' என்ற முருகன் பக்தி பாடல். Murugan is the second son of Siva and Parvathi, brother of Lord Ganesha. Murugan is worshipped widely in Southern India, especially in Tamilnadu. In fact, he is called the Tamil Kadavul (The Lord of the Tamil people). He is also the Hindu god of war. He is the Commander-in-Chief of the army of the devas. His six most important shrines in India are the Six Abodes of Murugan also known Arupadaiveedu literally meaning six warhouses, temples located in Tamil Nadu. Saregama brings the very special Murugan song Enakkum Idam Undu Sung by T. M. Soundararajan. Song: Enakkum Idam Undu Singer: T. M. Soundararajan Music: T.M. Soundararajan Lyrics: Tamil Nambi Album: T M Sounderarajan Tamil Devotional Songs |