நடிகை ரேகாவிற்கு இவ்வளவு பெரிய மகளா?... | DMD CINEMAA |
![]() |
#rekha #bollywood #amitabhbachchan #madhuridixit #salmankhan #aishwaryarai #hemamalini #deepikapadukone #sridevi #dharmendra #anilkapoor #akshaykumar #rajeshkhanna #ranveersingh #rishikapoor #jayaprada #aliabhatt #rajkapoor #shahrukhkhan #parveenbabi #gulzar #saraalikhan #mithunchakraborty #zeenataman #dilipkumar #rekhaji #hindi #kajol #vinodkhanna #jeetendra Before death # grave # built # actress # shock # fans #1980 #Tamil #Cinema #Rekha #Kerala #Tamil #Malayalam #Telugu #Kannada #Smiling King #En Bommukutty Ammaku #Seaside Poems #Uttama Putran #Villain #Dasavatharam #Thaliva #Fans #Trending #viral #shorts #dmd #cinemaa #tamil #cinema #actor #actress #cinema #kollywood #latest #memes #movie #news #online #review #short #tamil #tollywood #trailers #trending #trolls #update #video #நடிகை #சினிமா #கிசு #நடிகர் #hollywood #தமிழ் #சினிமா #tamil #cinema #latest #Rekha #Rekha #Rekha Fans #Rekha InCinema #Rekha OnScreen #Rekha MovieStar #Rekha Performance #Rekha Films #Rekha Movie #Rekha OnBigScreen #Rekha Cinema #Rekha OnFilm #Rekha InMovies #Rekha MovieBuff #Rekha Movies #Rekha Filmography #Rekha MovieList #Rekha CinematicJourney #Rekha OnScreen #Rekha MovieCareer #Rekha FilmographyComplete #Rekha TamilMovies #Rekha InTamilCinema #Rekha TamilFilmography #Rekha TamilMovieList TamilCinemaWithRekha #Rekha InKollywood #Rekha TamilMovieCareer #trending #viral #shorts #cinemaa #tamil #cinema #actor #actress #cinema #kollywood #latest #memes #movie #news #online #review #shorts #short #tollywoo #trailers #trending #trolls #update #video #website #நடிகை #சினிமா #கிசு #நடிகர் #hollywood #தமிழ் #சினிமா #cinema #trending #viral #shorts #cinemaa # #tamil #cinema #actor #actress #cinema #kollywood # #latest #memes #movie #news #online #review #shorts #short # #tollywood # #trailers #trending #trolls #update #video #website #நடிகை #சினிமா #கிசு #நடிகர் #hollywood # #தமிழ் #சினிமா #cinema
*************************************************** For Promotion e-Mail : dmdtech2022@gmail.com *************************************************** தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ரேகா. இவர் சத்யராஜுடன் இணைந்து கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், குடும்ப பாங்கான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்து பிரபலமானார். பின்பு சினிமா வாய்ப்புகள் குறையவே, நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இவரது மகளை ரசிகர்கள் அவ்வளவாக அவதானித்திராத நிலையில், தனது மகளுடன் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார் ரேகா. ஆம் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மகளுடன் வாக்கு பதிவு செய்ய வந்த ரேகா, மகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ரேகாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். |