♫musicjinni

புல்வெளி தேசம் | ஜெயமோகன் | புத்தக பரிந்துரை | #1

video thumbnail
புத்தக தலைப்பு : புல்வெளி தேசம் : ஆஸ்திரேலியப் பயணம்
எழுத்தாளர் : திரு. ஜெயமோகன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்

முதல் பதிப்பு : 2009
கிழக்கு பதிப்பகத்தின் முதல் பதிப்பு : 2015
பக்கங்கள் : 200
விலை : ரூ.180
இணைய முகவரி : www.nhm.in/shop
தொலைபேசி : +91-44-4200-9603

புத்தகம் பற்றி...

ஜெயமோகன் எழுதிய பயண கட்டுரைகளில் முதலில் புத்தக வடிவம் பெற்ற முதல் நூல்.
ஆஸ்திரேலியாவின் பயணம் அவர் இதுவரை பயணித்த நகரங்களை விட எந்த வகையில் மாறுபட்டது, மற்றும் மக்களின் கலாச்சாரம் நகர கட்டமைப்பு,விதிகள் என நம் ஊருக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான முரண்களையும், ஒற்றுமைகளையும் சொல்லும் நூல்.
ஆஸ்திரேலியாவின் நிலத்திற்கான வரலாறு, மக்கள் மற்றும் அவரின் புரிதல் பற்றி அவர் சொல்லும் அனைத்து விடயங்களும் நம்மை ஆஸ்திரேலியாவுக்கே அழைத்து செல்லும்.
குறைந்த பட்சம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும்.

உலகம் அறிய கண்டிப்பாக படிக்கவேண்டிய நூல்.

Feel Good by MusicbyAden | https://soundcloud.com/musicbyaden
Music promoted by https://www.chosic.com/free-music/all/
Creative Commons CC BY-SA 3.0
https://creativecommons.org/licenses/by-sa/3.0/
Disclaimer DMCA