♫musicjinni

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து(Naan Erikarai Melirunthu)K.JYesudas ,Swarnalatha

video thumbnail
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து(Naan Erikarai Melirunthu)K.JYesudas ,Swarnalatha

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப்போன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான் தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டி வச்சு

தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆண பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்

உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ

ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே

தென்மானை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே

கண்ணலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்

மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்

மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ

அக்காளின் பெண்ணுக்கோர் பொற்காலம் வராதோ

கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணுக மாறதோ

மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ

உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான அசைகளை உள்ளார பூட்டிவச்சு

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

படம்: சின்ன தாயி

இசை: இளையராஜா

பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா

#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,

Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications

Subscribe to Realcinemas Tamil for Latest and Superhit Tamil movies of Rajinikanth, Kamalhassan, Vijayakanth, Vijay, Ajith, Surya, Sarathkumar, Dhanush, Vijay Sethupathi, Nayanthara, Trisha, Kushboo and Many More.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

©TamilIsaiAruvi ✅

ஏமரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி ஓன் மனசுக்குள்ள(AeimarikolunthuEnnama)Ilayaraja@tamilisaiaruvi_

Maanguyilae poonguyilae HDSong | மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு | Ilayaraja |Karagattakkaran(1989)

இது நீ இருக்கும் நெஞ்சமடி(Ithu Nee Irukkum Nenjamadi Kanmani)HDSong-S.A.Rajkumar-Love Melody SadSong

தென்றலிலே மிதந்து வந்த - Thendralilae Mithanthu Vantha HD Song - S P B,Chitra

பள்ளிக்கூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த வாங்கலாமா(Pallikoodam Pogalama)HD Song - Ilayaraja

பூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்(Poonguyil Ragame)S.P.B

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்(Kungumam Manjalukku) -K.J.Yesudas, S.Janaki,Ilayaraja

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி(Kathoram Lolakku) | Mano, S.Janaki | Ilayaraja Love Melody Songs

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே(Yalelankiliye Ennai Thalattum) HD Song | K J yesudas

பலகோடி மக்களை அதிகம் வசியம் செய்த காதல் டூயட் பாடல்கள்#​Love Duet Song@tamilisaiaruvi_

தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித்தனி தான் | Thoppile Irunthaalum Song | Ponmana Selvan(1989)

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது(Nilavu Thoongum Neram)HD Song - SPB,Janaki - Ilaiyaraaja

ஆராரோ பாட்டு பாட நானும் தாய் இல்லை | Aararo Patu Pada Nanu Thai Illai HD Song | Ilaiyaraaja

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே#Yalelankiliye Ennai Thalattum Song#Naan pesa ninaippathellaam#

கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே கலைமானின் தோலழகே தமிழ் கம்பனின்பாட்டழகே(Kannazhage Kannazhage)Song

Neela Vaana Odaiyil Neendhugindra Vennilaa HD Song | நீல வான ஓடையில்நீந்துகின்ற Vazhve Mayam Song

சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி | Chinna Poongili Sinthum HD Song | S. P. B | S.Janaki

இரவில் எத்தனை முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்#Tamil Evergreen Melody Songs

Then Madurai Vaigai Nathi HD Song | தென்மதுரை வைகை நதி தினம் பாடும் | Dharmathin Thalaivan Song

அடிச்சாச்சு லக்கி பிரைஸ் | Adichachu Lucky Prize Song HD | Mano, Arun Mozhi | Ilayaraja

இரவில் எத்தனை முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்#Tamil Evergreen Melody Songs

ஆராரோ ஆராரோ நீ வேறோ | Aararo Aararo HD Song | Ilaiyaraja | Prabhu | Radha | Anand Tamil Movie Song

நெஞ்சே நீ எழுதும் பாடல்கள் | Nenjil Nee Eluthum Padalgal Song | Oru Thadava Sollu Tamil Movie Songs

ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்து இருக்கு(Aththoram Sevanthi Poo poothu Iruku)Song- Mul Ilatha Roja Song

Macha nee arumugam Song Video | Neram Nalla Neram Movie Songs | Ilayaraaja Hits | Tamil Isai Aruvi

Songs collection

ஊரெல்லாம் திருநாளு நான் கேட்ட நாளு வந்துருச்சு(Orellam Thirunaalu)HD Song- Ennai Vittu Pogaathe 1988

சுட்டி சுட்டி சுட்டி சுட்டி பொண்ணுஇது மட்டி (Chutti Chutti Chutti Chutti Ponnu)HDSong | Ilayaraja

ஆசையில பாத்தி கட்டிநாத்து ஒண்ணுநட்டு வைக்க வா பூவாயி(Aasaiyilae Paaththi KattiNaaththu )HD Sad Song

ரோட்டுல ஜூட்டுல அழகு வீட்டுல - Rootula Juttula HD Song - Tamil Romantic Song

Disclaimer DMCA