Vaanil Irul - Lyrical | Nerkonda Paarvai | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor |
|
Starring Ajith Kumar, Shraddha Srinath
Movie Nerkonda Paarvai Lyric By Uma Devi Music By Yuvan Shankar Raja Singers Dhee Year 2019 Lyrics In Tamil வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே நானும் நீயும் சேரும்போது விடையாகிடுமே வாழ்வே வீழாததா வீழாததா உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ ஆறாததா ஆறாததா உனையே துணையாய் நீ மாற்றிடு விதிகள் தாண்டி கடலில் ஆடும் இருள்கள் கீறி ஒளிகள் பாயும் நான் அந்தக் கதிராகிறேன் அகன்று ஓடும் நதிகளாகி அருவி பாடும் கதைகளாகி நான் இந்த நிலமாகிறேன் பிழைகளின் கோலங்கள் என் தோளில்தானே சரிகளின் வரி இங்கு யார்தான் திறக்காதக் காடெல்லாம் பூ பூக்காது பெண்னே வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே நானும் நீயும் சேரும்போது விடையாகிடுமே வாழ்வே வீழாததா வீழாததா உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ ஆறாததா ஆறாததா உனையே துணையாய் நீ மாற்றிடு வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே Lyrics In English Vaanil irul soozhumbothu Minnum Minnal Thunaiye Naanum Neeyum Serumbothu Vidaiyaagidumae Vazhvae Veezhathathaa Veezhathathaa Unaiyaalum Siraigal Veezhathathaagumo Aarathathaa Aarathathaa Unaiye Thunaiyai Nee Matridu Vithigal Thandi kadalil Aadum Irulgal Keeri Oligal Paayum Naan Antha Kathiragiren Agandru odum nathigalaagi Aruvi Paadum kadhaigalaagi Naan intha nilamaagiren Pizhaigalin Kolangal En Tholilthanae Sarigalin Vari Ingu yaarthan Thirakkaatha Kaadellam Poo Pookaathu Pennae Vaanil irul soozhumbothu Minnum Minnal Thunaiye Naanum Neeyum Serumbothu Vidaiyaagidumae Vazhvae Veezhathathaa Veezhathathaa Unaiyaalum Siraigal Veezhathathaagumo Aarathathaa Aarathathaa Unaiye Thunaiyai Nee Matridu Vaanil irul soozhumbothu Minnum Minnal Thunaiye |