♫musicjinni

#Vijai Birthday Spl Songசிங்கார கண்ணுக்குமை கொண்டு வா நந்தலாலா ஏ #Singara Kannukku Mai Kondu VaaSong

video thumbnail
சிங்கார கண்ணுக்குமை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா#Singara Kannukku Mai Kondu Vaa Song# Vishnu#Deva

பாடகர்கள் : அருண் மொழி மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
செந்தூரபூவுக்கு
சீர் கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா

ஆண் : தேன் பாலா…….வந்தாளா….
மாமுலா……தந்தாளா…..
ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாச்சு என் கும்பமேலா
மேனிதான் ஊஞ்சலா

பெண் : சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா

ஆண் : ஹே ஹேய் அக்கம் பக்கம்
யாருமில்லை
இந்த ஆலமர காட்டுக்குள்ள
வெட்கம் கிட்கம் தேவையில்லை
வந்து சேர்ந்துக்க என் கூட்டுக்குள்ள

பெண் : அம்மாடி அம்மாடி வானம் பூமி
எல்லாமே எல்லாமும் பார்க்கும்
கச்சேரி வைக்காம கோட்ட தாண்டி
எட்டூரும் உன் பாட்ட கேக்கும்

ஆண் : வேனுமின்னு கேட்குது மனசு
வேலிகளை தாண்டுற வயசு
பெண் : பொறுத்துக்க பொறந்திடும்
நல்ல நாள் நாயனம் ஊதிடதான்

ஆண் : சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
பெண் : செந்தூரபூவுக்கு
சீர் கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா

ஆண் : முன்ன பின்ன தொட்டதில்ல
அடி தொட்டத நான் விட்டதில்ல
ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள
நாம ஒட்டிக்கிட்டா குற்றமில்ல

ஆண் : என்னான்னு ஏதுன்னு ராசா ராசா
என்னோடு உட்காந்து பேசு
எம்மேணி வேர்க்காமல்
ஈரக்காத்தா இப்போது சில்லுன்னு வீசு

ஆண் : பூட்டி வச்ச பூ இதை திறந்து
ஊத்திக்குடு வாலிப விருந்து
பெண் : கொடுக்கவா எடுக்கவா
அம்மம்மா ராத்திரி ஆகிடனும்

ஆண் : சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
பெண் : செந்தூரபூவுக்கு
சீர் கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா

ஆண் : தேன் பாலா…….வந்தாளா….
பெண் : மாமுலா……தந்தாளா…..
ஆண் : ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாச்சு என் கும்பமேலா
பெண் : மேனிதான் ஊஞ்சலா

இருவர் : சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா

#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,

Maanguyilae poonguyilae HDSong | மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு | Ilayaraja |Karagattakkaran(1989)

ஏமரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி ஓன் மனசுக்குள்ள(AeimarikolunthuEnnama)Ilayaraja@tamilisaiaruvi_

இது நீ இருக்கும் நெஞ்சமடி(Ithu Nee Irukkum Nenjamadi Kanmani)HDSong-S.A.Rajkumar-Love Melody SadSong

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க(Aarengum Thaan uranga)HDSong - Mano,S.Janaki - Deva - Sad Song

பூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்(Poonguyil Ragame)S.P.B

தென்றலிலே மிதந்து வந்த - Thendralilae Mithanthu Vantha HD Song - S P B,Chitra

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே(Yalelankiliye Ennai Thalattum) HD Song | K J yesudas

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே#Yalelankiliye Ennai Thalattum Song#Naan pesa ninaippathellaam#

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி(Kathoram Lolakku) | Mano, S.Janaki | Ilayaraja Love Melody Songs

பலகோடி மக்களை அதிகம் வசியம் செய்த காதல் டூயட் பாடல்கள்#​Love Duet Song@tamilisaiaruvi_

தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித்தனி தான் | Thoppile Irunthaalum Song | Ponmana Selvan(1989)

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்(Kungumam Manjalukku) -K.J.Yesudas, S.Janaki,Ilayaraja

ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன் # song # shorts

Then Madurai Vaigai Nathi HD Song | தென்மதுரை வைகை நதி தினம் பாடும் | Dharmathin Thalaivan Song

ஆராரோ பாட்டு பாட நானும் தாய் இல்லை | Aararo Patu Pada Nanu Thai Illai HD Song | Ilaiyaraaja

கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே கலைமானின் தோலழகே தமிழ் கம்பனின்பாட்டழகே(Kannazhage Kannazhage)Song

அடிச்சாச்சு லக்கி பிரைஸ் | Adichachu Lucky Prize Song HD | Mano, Arun Mozhi | Ilayaraja

Neela Vaana Odaiyil Neendhugindra Vennilaa HD Song | நீல வான ஓடையில்நீந்துகின்ற Vazhve Mayam Song

இரவில் எத்தனை முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்#Tamil Evergreen Melody Songs

சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி | Chinna Poongili Sinthum HD Song | S. P. B | S.Janaki

நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும்(Ninaivo Oru Paravai)S.Janaki-Ilaiyaraaja

Songs collection

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு | Aasaiyila Paathi Katti HD Song | Ilaiyaraja Hits

செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே | Senbagamae Senbagamae Then Pothigai HD Song | Ilayaraja

இரவில் எத்தனை முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்#Tamil Evergreen Melody Songs

தண்ணி குடம் தூக்கி வந்தா சமஞ்ச பொண்ணு அத்தமகன் சுத்தி(Thanni Kudam Thukki Vantha)HD Song | Ilayaraja

குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் | KuyiluKuppam KuyiluKuppam HD SOng | Ilaiyaraja Love Song

சுட்டி சுட்டி சுட்டி சுட்டி பொண்ணுஇது மட்டி (Chutti Chutti Chutti Chutti Ponnu)HDSong | Ilayaraja

ஆராரோ ஆராரோ நீ வேறோ | Aararo Aararo HD Song | Ilaiyaraja | Prabhu | Radha | Anand Tamil Movie Song

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும்(Nilavu Thoongum Neram Ninaivu)Ilayaraja

Disclaimer DMCA