Mandhira Kannilae Music Video | Vijay Devarakonda | Chinmayi | Kabilan Vairamuthu | TrendMusic |
|
Presenting Vijay Devarakonda's first ever Music Video Mandhira Kannilae. Mandhira Kannilae Tamil Music Video ft. Arjun Reddy fame Vijay Devarakonda and Pretty Girl Fame Malobika MJ on TrendMusic. Mandhira Kannilae song Music composed by Saurabh - Durgesh, Lyrics written by Kabilan Vairamuthu, Sung by Chinmayi. Directed by Bhanusree Teja. For more latest Tamil Album songs, Stay tuned to Trend Music:- http://goo.gl/Wr9HmA #VijayDevarakonda #MalobikaMJ #KabilanVairamuthu #Chinmayi
Listen to Mandhira Kannilae on:- Saavn: https://bit.ly/2DpbE2U Gaana: https://bit.ly/2qQAa5y iTunes: https://apple.co/2FskW0B Wynk: https://bit.ly/2DsAKxZ Hungama: https://bit.ly/2DFkxGz மந்திரக் கண்ணிலே காதல் மின்னுதே புன்னகை ஓவியம் நீயே பின்னலைக் காட்சிகள் முன்னே தோன்றுதே நீர்த்திடா வண்ணங்கள் நீயே காலை நேர தூறல் பொழிவும் நீயே சாலையோர கள்ள வளைவும் நீயே உள்ளம் போகும் செல்லப் பயணம் நீதானே தாவுகின்ற புள்ளிமானின் மேலே பாயுகின்ற வெய்யில் கீற்று போலே நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே வாலிபம் நனைத்தவன் நீயே நாழிகை எல்லாம் நீதானே கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ? பொன் நிற மாலை சரியா? மெல்லொளி இரவு சரிதானா? காதலைச் சொல்லும் காலம் ஏதுவோ? என் பெயரை மெல்ல மறந்தேன் உன் பெயரால் என்னை அழைத்தேன் உன் தோளில் சாயும்போது என் கனவை உன்னில் வரைந்தேன் நடைப்பாதை பூக்களைப் போல பொதுவெளியில் ஆசை வளர்த்தேன் இளமார்பு வழிந்திடாமல் உன் வாசம் என்னில் நிறைத்தேன் வானம் - குளியலறை புகுந்திட மேகம் - உன்னைத் தெளிக்க வாழ்வே வானவில் ஆகிறதே தாவுகின்ற புள்ளிமானின் மேலே பாயுகின்ற வெய்யில் கீற்று போலே நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே பாதி மனதில் உன்னைப் பிரியும் வேளை இதழின் ஓரம் இதயம் துடிக்கும் தொல்லை வார்த்தை இன்றி மூர்ச்சையாகி போவேனே சந்தியக் கரையிலே காதல் நுரைக்குதே கண்களில் காண்பது மெய்யா? கொஞ்சும் காட்சியாய் கடலே சாட்சியாய் காதலைச் சொன்னதும் நீயா? வாலிபம் நனைத்தவன் நீயே நாழிகை எல்லாம் நீதானே நாடகம் ஆடி தீர்த்தாய் நாயனே பெர்ணமி நிலவுகள் வேண்டாம் ஆயிரம் பிறவிகள் வேண்டாமே காதலின் முதலாம் ஸ்பரிசம் போதுமே Mandhira Kannilae Song Credits:- Directed By Bhanusree Teja D.O.P.: Suryaa Editor: Samrat Gaddi Creative Director: Abhas Shrivastava Co-Director: Anuj Shrivastava Creative Head: Tarun Sharma Assistant Directors: Machiah Naidu, Rajashekar Soma Music Director: Saurabh-Durgesh Singer: Chinmayi Lyricist: Kabilan Vairamuthu Associate Cameraman: L Sai Kiran Focus Puller: Chandra Shekar Executive Producer: Mahesh Adhunuri Production Design | Stylist: Bhanusree Teja Colourist: Pankaj Halder DI: Annapurna Studios Produced By BS Originals Co producer: M Vijaya Laxmi & Venugopal Special Thanks: Phani Kumar, Venkayamma kalva, Venkateswarlu kalva, Abhay Shrivastava, Malti Shrivastava, Narayani, Anuradha © 2018 TrendMusic For more updates: Subscribe to us on: https://youtube.com/TrendMusicSouth Like Us on: https://www.facebook.com/TrendMusicSouth Follow Us on: https://twitter.com/TrendMusicSouth Follow Us on: https://www.instagram.com/TrendMusicSouth |