♫musicjinni

Chinna Chinna Kiliye HD Video Song | 4K HD Video Songs | சின்ன சின்ன கிளியே Songs Prashanth , Simran

video thumbnail
#PrasanthSongs #SimranSongs #ChinnaChinnaKiliyeHDVideoSongs #OldSongs #4KHDVideoSongs

Kannethirey Thondrinal (1998) (கண்ணெதிரே தோன்றினாள்)
Music
Deva
Year
1998
Singers
Anuradha Sriram, Hariharan
Lyrics
Vairamuthu
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவென் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா
பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா
ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா
ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன்காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

எங்கே எங்கே விண்மீன் எங்கே
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நானேறினேன்
கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா
உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பார்த்தாயா
தூறல் போடும் துளியே உயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா
பஞ்சு போல நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
பஞ்சவர்ண கிளியே
பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவென் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

For More HD Videos Subscribe
https://www.youtube.com/c/RJSCinemas?sub_confirmation=1
RjsCinemas

தமிழ் Tamil Movie HD | #வடிவேலு #Prasanth #Simran | Super Hit Movie | Comedy Movie | Directed Hari

Citizen Tamil Full Movie HD 4K | Super Hit Movie | #ajith #meena #nagmamirajkar Ajith Action Movie

விஷ்ணு Tamil Full Movie | #Vijay #Sangavi | Senthil | Action Comedy Movie | Vishnu Tamil Movie

#ComedyMovieHD பொங்கலோ பொங்கல் Tamil Full Movie HD | #Vadivelu #Vivek #KovaiSarala #Vignesh #Charle

விஜய் , பிரியங்கா சோப்ரா நடித்த தமிழன் Full Movie HD | Tamilan Full Movie HD | Thamizhan | Revathi

Chinna Mapillai Tamil Comedy Movie Full HD #prabhu #sukanya #sivaranjani #radharavi #visu Super Hit

Koodi Vazhnthal Kodi Nanmai Tamil Movie HD #vadivelu #vivek #kushboo #roja #nassar #comedy Movie HD

விஜய் , விவேக் , தாடி பாலாஜி காமெடி வீடியோ | தமிழன் Movie Comedy Video | RjsCinemas

Padikkadavan Tamil Full Movie 1080p HD | Sivaji Ganesan, Rajinikanth,Ambika | Ilayaraaja |RjsCinemas

தமிழன்🏋

#Captainவிஜயகாந்த் | Rajanadai Tamil Full Movie | Tamil Crime Film | #Gouthami #Vidhyashree #Seetha

Priya Tamil Full Movie HD | Super Hit Movie | Super Star Rajinikanth | ரஜினிகாந்த் , ஸ்ரீதேவி | HD

Mouna Ragam Full Movie 1080p HD | Mohan , Karthik , Revathi | Mani Ratnam | Ilaiyaraaja | RjsCinemas

Thangamana Raasa Tamil Full Movie HD | ராமராஜன் , கனகா | Goundamani , Senthil | தங்கமான ராசா HD

#VadiveluComedy #Sneha #sham ABCD Tamil Full Movie HD | Super Hit Movie HD | Romantic Movie | Comedy

கண்ணெதிரே தோன்றினாள் Full Movie HD | பிரசாந்த் , சிம்ரன் | Kannedhire Thondrinal Full Movie 4K HD

#VijayCourtScene | அரசியல் தப்புக்கு காரணம் | மக்களுக்கு சட்டம் தெரியாது | SuperHit Court Scene HD

பாக்யாராஜின் அசத்தலான பேச்சு | விதி Tamil Movie Climax Scene HD| மோகன் , சுஜாதா , பூர்ணிமா | #Rjs

*Remastered Audio*🎧 Nilave Nilave Sarigama Pathani Paatu HD Video Song |Suriya|Periyanna Tamil Movie

#Roja #Napoleon சாப்பிட வரவங்ககிட்ட மரியாதையா அன்பா நடந்துக்கிட்டாதா Business Develop ஆகும் | Charle

*Remastered Audio*🎧 சின்ன சின்ன சேதி சொல்லி HD Video Song | Senthoora Pandi | Vijay | Deva

Rajavukku Raja HD Video Song 1080p HD | Padikkadavan Tamil Movie Video Songs HD |Rajinikanth

எனக்கு இது வேணும் இன்னும் வேணும் | அத்தாச்சி சூடு நீ சுடுகாடு #VadiveluNonStopகாமெடி ParthibanComedy

4K HD | Manmadhan Tamil Full Movie | Silambarasan , Jyothika | Goundamani , Santhanam | Maanadu STR

கண்ணெதிரே தோன்றினாள் Tamil Full Movie HD #prasanth #simran #karan Love and Friendship Movie SuperHit

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் HD Video Song |Oora Therinchikitten HD Video Song

#வடிவேலுNonStopComedy 90's பொங்கல் Movie Comedy Video HD | Vivek , KovaiSarala,Sangita,Kumarimuthu

Aan Paavam Tamil Full Movie | Full Comedy Movie | #Pandiarajan #Pandian #Seetha #Revathi| SuperMovie

4K | Nila Athu Vaanathumele HD Video Song | Ilaiyaraaja | Kamal Haasan, Saranya

இதை எதுக்குடா எடுத்த #vadivelu #vadivelucomedy @impact

Disclaimer DMCA