♫musicjinni

ROJA - A.R.RAHMAN BGM

video thumbnail
"இசைப்புயுல்" ஏ.ஆர்.ரஹ்மான் தனது முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கி சாதனை படைத்தவர்..இப்படத்தில் காதலி தன் தலைவனை முதலில்
தவறாகப் புரிந்து கொண்டு தன் மன வேதனையை கொட்டித் தீர்ப்பார்.பிறகு உண்மையைப் புரிந்து மன்னிப்பு கேட்கும் போது இவரின் இசை நம்மை பரவசப்படுத்தும்.காதலன்,காதலிக்குள் உள்ள அன்னியோன்யம்,கபட சூதில்லாமல் குழந்தைத் தனமாக தன் கருத்தை வெளிப்படுத்துவது போன்ற உணர்வுகளை நடிக்கும் நடிகர்களை விட இசையினால் வெளிப்படுத்தி சரித்திரம் படைத்தது அனைவரும் அறிந்ததே..தன் "தென்றல்" இசையால் ஆயிரம்
கதைகள் சொல்லும் அற்புதக் கட்டம்..

ROJA - A.R.RAHMAN BGM

AR Rahman Hit Songs | Usalampatti Penkutti Song | Gentleman Tamil Movie | Arjun | Madhoo | AR Rahman

Naattu-Koothu- 8D Video Song - USE HEADPHONES FOR BEST EXPERIENCE - RRR movie.

Disclaimer DMCA