♫musicjinni

charmi announced her marriage twitter

video thumbnail
தனக்கு திருமணமாகிவிட்டதாக நடிகை சார்மி ட்விட்டரில் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆனால் யாருடன் திருமணம், எப்போது நடந்தது என்பது குறித்து அவர் எந்த தகவலும் வெளியிடவில்லை. இது உண்மையிலேயே திருமண செய்திதானா அல்லது பரபரப்பான விளம்பரத்துக்காக அவர் இப்படிச் செய்துள்ளாரா என்று மீடியாவில் கேள்வி எழுந்துள்ளது.

www.thedipaar.com
www.thedipaarfm.com

charmi announced her marriage twitter

mr.madras and facebook rani

Disclaimer DMCA