3 - Nee Paartha Vizhigal Video | Dhanush, Shruti | Anirudh |
|
3 - Nee Paartha Vizhigal Video | Dhanush, Shruti | Anirudh
#NeePaarthaVizhigal#Dhanush#Anirudh Tamil Lyrics : ஆண் : நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா பெண் : இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி ஆண் : நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக ஆண் : நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா ஆண் : நிழல் தரும் இவள் பாா்வை வழி எங்கும் இனி தேவை உயிரே உயிரே உயிா் நீதான் என்றால் உடனே வருவாய் உடல் சாகும் முன்னாள் பெண் : அனலின்றி குளிா் வீசும் இது எந்தன் சிறை வாசம் ஆண் : இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ஆண் : நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக பெண் : நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா ஆண் : இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா உயிா் தாங்குமா ஓஹோ….. English Lyrics : Male : Nee partha vizhigal..nee partha nodigal Hmm…kettaalum varuma..ketkaadha varama Female : Idhu pothuma..idhil avasarama Innum venduma…adhil nirainthiduma Naam paarthanaal nam vasam varuma Uyir thaanguma en vizhigalil mudhal vali Male : Nijamadi pennae tholaivinil unnai Nilavinil kanden nadamaada Valiyadi pennae varaimurai illai Vadhaikkiraai ennai medhuvaaga Male : Nee partha vizhigal..nee partha nodigal Hmm…kettaalum varuma..ketkaadha varama Male : Nizhal tharum ival paarvai Vazhi engum ini thevai Uyirae uyirae uyir nee than endraal Udanae varuvaai udal saagum munnaal Female : Analindri kulir veesum Ithu enthan sirai vasam Male : Ithil nee mattum vendum pennae Male : Nijamadi pennae tholaivinil unnai Nilavinil kanden nadamaada Valiyadi pennae varaimurai illai Vadhaikkiraai ennai medhuvaaga Female : Nee partha vizhigal..nee partha nodigal Hmm…kettaalum varuma..ketkaadha varama Male : Idhu pothuma..idhil avasarama Innum venduma…adhil nirainthiduma Naam paarthanaal nam vasam varuma Uyir thaanguma…ohhooo 3 - nee paartha vizhigal video,3 songs,3 videos,3 trailers,3 full song,aarya full video,aarya hd songs,3 hd videos,3 movie songs,3 movie videos,3 full hd videos,3 official songs,3 official videos,3 official movie videos,3 official hd songs,3 official hd videos,nee paartha vizhigal song,nee paartha vizhigal video,nee paartha vizhigal hd song,nee paartha vizhigal hd video,nee paartha vizhigal movie song,nee,paartha,movie |