♫musicjinni

என்னுயிர் நீதானே உன் உயிர் நான் தானே | En Uyir Neethane Video Song 4k | Rajini | Sridevi | Ilayaraja

video thumbnail
பாடியவர்கள்: கே ஜே யேசுதாஸ் மற்றும் ஜென்சி ஆண்டனி

இசை: இளையராஜா

பெண் : ஹாதியா குசுகாவா
ஸ்லாலுவது சிந்தனைவா
ஆண் : ஹாதியா குசுகாவா
ஸ்லாலுவது சிந்தனைவா

பெண் : சாயாபாண்டன் திரிமு
சாயாபர் ஹரி ஹரி தோகா
ஆண் : சாயாபாண்டான்
திரிமு சாயாபர் ஹரி ஹரி தோகா

பெண் : பதசோரம் ஹாதிம் பதமு

ஆண் : என்னுயிர் நீத்தானே
உன்னுயிர் நாந்தானே
பெண் : என்னுயிர் நீத்தானே
உன்னுயிர் நாந்தானே

ஆண் : நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

பெண் : {என்னுயிர் நீத்தானே ..ஹோ
உன்னுயிர் நான்தானே ..ஹோ} (2)
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

பெண் : {என்னுயிர் நீத்தானே ..ஹோ
உன்னுயிர் நான்தானே ..ஹோ} (2)
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

பெண் : பூங்கொடி தள்ளாடா
பூவிழி வந்தாடா
காதலை கொண்டாடா
ஆசையில் வந்தேனே

ஆண் : அவசந்தே மச்சான்
குணாராயா க்யா
நாலு பா
சமா சாயா

பெண் : பூங்கொடி தள்ளாடா
பூவிழி வந்தாடா
காதலை கொண்டாடா
ஆசையில் வந்தேனே

பெண் : நீ தந்த
சொந்தம் மாறாதே
நான் கண்ட
இன்பம் தீராதே

பெண் : உன்னருகில் உன் நிழலில்
உன் மடியில் உன் மனத்தில்
ஆயிரம் காலங்கள்
வாழ்ந்திடா வந்தேன்

பெண் : {என்னுயிர் நீத்தானே ..ஹோ
உன்னுயிர் நான்தானே ..ஹோ} (2)
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

கோரஸ் : ………………………………………….

பெண் : பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றால்
பாட வந்தேனே

ஆண் : அதி கிதா
திடா துவா துவா
ஔரன் சஜல
துவா துவா

பெண் : பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றால்
பாட வந்தேனே

பெண் : நீ கொஞ்சும்
உள்ளம் தேனாக
நான் கொல்லும்
இன்பம் நூறாக

பெண் : என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போல் ஒரு
வாழ்வைக் கண்டேன்

பெண் : {என்னுயிர் நீத்தானே ..ஹோ
உன்னுயிர் நான்தானே ..ஹோ} (2)
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

பெண் : {என்னுயிர் நீத்தானே ..ஹோ
உன்னுயிர் நான்தானே ..ஹோ} (3)

#Evergreen,#Popular,#VideoSongs,#tamilcinemasongs, #tamilmelodysongs, #90stamilsongshits #ilayarajaoldsongs, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,

Subscribe Button: https://www.youtube.com/channel/UCRQz3FngSGm2gY5RV89Iuiw

Comedy Time : https://www.youtube.com/channel/UCpfuFM5cs0ggtkJM2dNbH8w

NTM Cinemas : https://www.youtube.com/channel/UCvKPuDRHte8c5dI3pI8XlcA

Realcinemas : https://www.youtube.com/channel/UCk8MPfvh_XpNehO6TWcFYYA

Enjoy Cinemas : https://www.youtube.com/channel/UCK0ikQovo71-l0jVBtwXKFA

@NIsai

En Uyir Neethane Full Video Song | Priya Tamil Movie Songs | Rajinikanth | Sridevi | Ilayaraja

Sri Ramanin Full Video Song | Priya Tamil Movie Songs | Rajinikanth | Sridevi | Ilayaraja

என் உயிர் நீ தானே | En Uyir Neethane Video Song | Priya Tamil Movie Songs | Rajinikanth | Sridevi

Darling Darling Full Video Song | Priya Tamil Movie Songs | Rajinikanth | Sridevi | Ilayaraja

Akarai Cheemai Full Video Song | Priya Tamil Movie Songs | Rajinikanth | Sridevi | Ilayaraja

Ye Paadal Onru Full Video Song | Priya Tamil Movie Songs | Rajinikanth | Sridevi | Ilayaraja

என்னுயிர் நீதானே உன் உயிர் நான் தானே | En Uyir Neethane Video Song 4k | Rajini | Sridevi | Ilayaraja

Rajnikanth & Sridevi Hits || Priya Tamil Movie Video Songs || JUKEBOX || Full HD

Pesak koodaathu - Adutha Varisu - Rajnikanth, Sridevi, Silk Smitha - Tamil Romantic Duet Song

Priya Tamil Movies Songs | Darling Darling Vertical Song | Rajinikanth | Sridevi | Ilaiyaraaja | MMT

Namma Veetu Ramayanam Movie Song | Midhandhu Pogindren Video Song | Ajay | Sana Makbul | #ytshorts

Selai Kattum - Rajinikanth ( Lingaa), Amala - Kodi Parakuthun - Tamil Songs

Johnny Tamil movie songs | En Vaanilay Song | Jency Anthony | Ilaiyaraaja | J.Mahendran HD Video

Disclaimer DMCA