AR Rahman Hit Songs | Soniya Soniya Video Song | Ratchagan Tamil movie Cover Song | Nagarjuna |
|
Video from NoorulAR Rahman Hit Songs | Soniya Soniya Video Song | Ratchagan Tamil movie Cover Song | Nagarjuna | Sushmita SenAR Rahman Hit Songs Soniya Soniya Video Song from Ratchagan Tamil Movie Ratchagan Tamil Movie ft Nagarjuna and Sushmitha Sen Music by AR Rahman dircte by Praveen Gandhi and Produce by kT kunjumon and Francis JosephSong Name: Soniya Soniya
Singer: Unni krishnan Uthith Narayanan Harini Lyrics: VairamuthulogoMenu சோனியா சோனியா Sonia Sonia Lyrics in Tamil from Ratchagan (1997) Sonia Sonia Lyrics in Tamil. சோனியா சோனியா - பாடல் வரிகள், Sonia Sonia song is from Ratchagan 1997. The Movie Star Cast is Akkineni Nagarjuna and Sushmita Sen. Singer of Sonia Sonia is Udit Narayan , P. Unnikrishnan and Harini. Lyrics are written by Vaira Muthu. Music is given by A.R. Rahman. Sonia Sonia Lyrics in English Song : Sonia Sonia Movie/Album Name : Ratchagan 1997 Star Cast : Akkineni Nagarjuna and Sushmita Sen Singer : Udit Narayan , P. Unnikrishnan and Harini Music Composed by : A.R. Rahman Lyrics written by : Vaira Muthu Sonia Sonia Song Lyrics in Tamil (Ratchagan 1997) Sonia Sonia Lyrics in Tamil : சோனியா சோனியா சோனியா சோனியா சோனியா.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு சில நாள் சைவம் உண்டு சில நாள் அசைவம் உண்டு பெண்ணின் கண்களை கண்டு சேவை செய்வது நன்று சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு சில நாள் சைவம் உண்டு சில நாள் அசைவம் உண்டு பெண்ணின் கண்களை கண்டு சேவை செய்வது நன்று . பூவோடு உரசும் பூங்காற்றை போலே சீரோடு அணைத்தால் அது சைவம் வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே மாா்போடு இழுத்தால் அது அசைவம் புல்லில் வந்து விழும் தூறலை போல் ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம் கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல் ஒரு பெண்ணை சோ்ந்து எல்லை தாண்டுவது அசைவம் பெண் கூந்தல் மீது பூவாகட்டா உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா மெலிதான முத்தத்தில் சத்தேயில்லை மெத்தை மேல் சைவத்தில் அா்த்தமில்லை போின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு உள் நெஞ்சும் துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும் பூ போலே அணைக்க பொறுமை இல்லை பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை கையால தொிந்தால் கவலை இல்லை காதல் கிாிக்கெட்டில் சட்டம் இல்லை ஒரு சாஸ்திரம் இல்லை ரன்ஸ் எடுப்பதுதான் வேலை பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை கண் தூங்குவதில்லை பெண் மல்லிகை பூ மாலை தட்டாமல் போனால் தங்கமில்லை ஒட்டாமல் போனால் மோகமில்லை காமத்தின் வாதத்தில் நியாயமில்லை கன்னத்தின் காயங்கள் காதலில்லை பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு சில நாள் சைவம் உண்டு சில நாள் அசைவம் உண்டு பெண்ணின் கண்களை கண்டு சேவை செய்வது நன்று சோனியா சோனியா சோனியா Sonia Sonia Lyrics in English : Soniya soniya soniya soniya soniya Soniya soniya soka vaikum soniya Kaadhalil nee endha vagai kooru Hey soniya soniya soka vaikum soniya Kaadhalil nee endha vagai kooru Kaadhalilae rendu vagai Saivam undu asaivam undu Rendil nee yendha vagai kooru Silanaal saivam undu Silanaal asaivam undu Pennin kangalai kandu Sevai seivadhu nandru Soniya soniya soka vaikum soniya Kaadhalil nee endha vagai kooru Kaadhalilae rendu vagai Saivam undu asaivam undu Rendil nee yendha vagai kooru Silanaal saivam undu Silanaal asaivam undu Pennin kangalai kandu Sevai seivadhu nandru …………………………………………. …………………………………………………… Poovodu urasum poongaatrai polae Seerodu anaithaal athu saivam Verodu valaikum puyal kaatrai polae Maarbodu ezhuthaal adhu asaivam Pullil vandhu vizhum thooralai pol Oru pennin meethu kai Theenduvadhu saivam Karaiyai meerugindra vellathai pol Oru pennai sernthu ellai Thanduvadhu asaivam Pen koonthal meedhu poovaagata Un koonthal kalaithu vilaiyaadata Melidhaana muthathil sathae illai Methai mel saivathil artham illai Perinbam kaanadha pen ondrum pen illai Soniya soniya soka vaikum soniya Kaadhalil nee endha vagai kooru Ull nenjum thudikum ullukul vedikum Poo polae anaika porumai illai Pen ondru pudhumai kannadi padhumai Kaiyaala therindhaal kavalai illai Kaadhal cricketil sattam illai Oru saasthiram illai Runs yedupadhu thaan velai Penmai baarangal thaanguvadhillai Kan thoonguvadhillai Pen malligai poo maalai Thattaamal ponaal thangam illai Ottaamal ponaal mogam illai Kamathin vaathathil nyayam illai Kannathin kaayangal kaadhal illai Penthevai yedhuvendru arigindra aanillai Soniya soniya soka vaikum soniya Kaadhalil nee endha vagai kooru Kaadhalilae rendu vagai Saivam undu asaivam undu Rendil nee yendha vagai kooru Silanaal saivam undu Silanaal asaivam undu Pennin kangalai kandu Sevai seivadhu nandru Soniya soniya soniya See More Songs of Ratchagan 1997 Other Songs from - Ratchagan 1 Chandiranai Thottathu Hariharan and Sujatha Mohan 2 Kanava Illai Kaatra 3 Love Attack Kavitha Paudwal and Gopal Rao 4 Lucky Lucky S. P. Balasubrahmanyam, Sukhwinder Singh and Swarnalat |