Ennai Thalatta Varuvala - Lyric Video 4K | Kadhalukku Mariyadhai | Vijay | Ilaiyaraaja | Hariharan |
|
Love and Love Only....Listen to the Evergreen melody Ennai Thalatta Varuvala Lyrical Video From Kadhalukku Mariyadhai Movie Starring Vijay, Shalini, Music Composed by Maestro Ilaiyaraaja, Directed by Fazil.
#vijayhits #ilayarajasongs #hariharansongs Song Credits :- Song : Ennai Thalatta Varuvala Movie : Kadhalukku Mariyadhai Music : Ilaiyaraaja Singers : Hariharan, Bhavatharini Lyricist : Palani Bharathi Lyrical Video : Ranjith R Audio On : Star Music © STAR MUSIC Lyrics Ennai thalaatta varuvalo Nenjil poo manjam tharuvalo Thanga theraattam varuvalo Illai yematram tharuvalo Thathalikum manamae thathai varuvala Mottu idhazh mutham ondru tharuvala Konjam poru kolusoli ketkiradhae Ennai thalaatta varuvalo Nenjil poo manjam tharuvalo Thanga theraattam varuvalo Illai yematram tharuvalo Poo vizhi paarvaiyil minnal kaatinaal Aayiram aasaigal ennil ootinaal Yeno yeno nenjai pootinaal Iravum pagalum ennai vaatinaal Idhayam aval peyaril maatrinaal kaadhal theeyai vandhu mootinaal Naan ketkum badhil indru vaaradha Naan thoonga madi ondru thaaradha Thaagangal thabangal theeradha Thaalangal raagangal seradha Vazhiyoram vizhi vaikiren Enadhu iravu aval koondhalil Enadhu pagalgal aval paarvaiyil Kaalam ellam aval kaadhalil Kanavu kalaiyavillai kangalil Idhayam thudikavillai aasaiyil Vaazhvum thaazhvum aval vaarthaiyil Kannukul imaiyaga irukindral Nenjukul isaiyaga thudikindral Naalaiku naan kaana varuvalo Pathaiku neerootri povalo Vazhiyoram vizhi vaikiren Ennai thalaatta varuvalo Nenjil poo manjam tharuvalo Thanga theraattam varuvalo Illai yematram tharuvalo Thathalikum manamae thathai varuvala Mottu idhazh mutham ondru tharuvala Konjam poru kolusoli ketkiradhae Ennai thalaatta varuvalo …varuvalo Nenjil poo manjam tharuvalo …. tharuvalo Thanga theraattam varuvalo …..varuvalo Illai yematram tharuvalo ….tharuvalo என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள் ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள் இதயம் அவள் பேயரில் மாற்றினாள் காதல் தீயை வந்து மூட்டினாள் நான் கேட்கும் பதில் இன்று வாராதா நான் தூங்க மடி ஒன்று தாராதா தாகங்கள் தாபங்கள் தீராதா தாளங்கள் ராகங்கள் சேராதா வழியோரம் விழி வைக்கிரேன் எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் காதலில் கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில் கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு நான் காண வருவாளோ பாலுக்கு நீரூற்றி போவாளோ வழியோரம் விழி வைக்கிறேன் என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே என்னை தாலாட்ட வருவாளோ(வருவாளோ) நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ(தருவாளோ) தங்க தேராட்டம் வருவாளோ(வருவாளோ) இல்லை ஏமாற்றம் தருவாளோ(தருவாளோ) Listen On Spotify - https://open.spotify.com/track/2r111zKva5smArbyHbSiS3?autoplay=true Youtube Music - https://music.youtube.com/watch?v=FOkrYC-K_pk Apple Music - https://music.apple.com/in/album/ennai-thalatta-varuvala-from-kadhalakku-mariyathai-duet/1374263526?i=1374264454 Gaana - https://gaana.com/song/ennai-thalatta-varuvala-from-kadhalakku-mariyathai-1 Jio Saavan - https://www.jiosaavn.com/song/Ennai-Thalatta-Varuvala---1/RAofQRlyRAo?autoplay=enabled Wynk - https://wynk.in/music/song/home/si_INS289700034?autoplay=true Social Pages Facebook - https://www.facebook.com/StarMusiclive Twitter - https://twitter.com/starmusicindia Insta - https://www.instagram.com/starmusic_offl Website - https://www.starmusic.in/ |