♫musicjinni

Neeye Mandhiram(Rahasak Tamil Version) | நீயே மந்திரம் | Harshad Ibrahim | Official Lyrical Video

video thumbnail
Presenting the #OfficialLyrical video of the Romantic track "Neeye Mandhiram(Rahasak Tamil Version)" sung by Harshad Ibrahim.

Dial Now...
For Download " #NeeyeMandhiram(#Rahasak Tamil Version) " song as your RingIn Tone..
☎Dialog - 8710580861
☎Mobitel - 74742617
☎Hutch - 369416204
☎Airtel - 8880096648

▶ Spotify - https://open.spotify.com/album/34vE0t63jPrqNkbTMDMiIM
▶ Apple Music - https://music.apple.com/us/album/neeye-mandhiram-feat-varuon-thushyanthan-single/1663867876

▶ Song Name : Neeye Mandhiram(Rahasak Tamil Version)
▶ Artist : Harshad Ibrahim
▶ Music & Melody : Hashan Thilina
▶ Lyrics : Madhuran Thamilavel
▶ Rap Artist : Varuon Thushyanthan

சிரிச்சு சிரிச்சு உசிர செதச்சு
நெஞ்சுக்குள்ள மின்னல் கொட்டி
போறா பொதச்சு

ஆச மறச்சு அங்க இங்க மொறச்சு
கனவுல கலவரம்தான் தந்தா இனிச்சு

அடி! செழிச்சு நிக்கும் திமிரே
என்ன திகைக்கவைக்கும் புதிரே
இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே...

மொட்டு வெடிச்சுநிக்குற மலரே
என்ன கிறங்கடிக்கிற அழகே
இசையா வருடும் புதுத்தமிழே!

மனசு சுத்தும் பம்பரம்
உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
இனி வராம நீ போனா உசிரு தீயா வெந்திடும்...//

சொக்குறேன்.. திண்டாடி திக்குறேன்
புயல் மழகாத்து பட்டமரம் போல நிக்குறேன்

யட்சியே அதிசய பட்சியே
கொஞ்சி கனாவுல நீ தினமென்ன நெஞ்சில் தச்சியே

அடி! செழிச்சு நிக்கும் திமிரே
என்ன திகைக்கவைக்கும் புதிரே
இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே

மொட்டு வெடிச்சுநிக்குற மலரே
என்ன கிறங்கடிக்கிற அழகே
இசையா வருடும் புதுத்தமிழே!


Rap:
இதயத்த இறுக்கி தறுக்கி திருக்கும் சிறுக்கி
நித்தம் உமையில மனச உருக்கி
உள்ள அலையுற நெருப்ப பொருத்தி
நெனப்பு தவிக்க சிரிச்சு வருத்தி

மட திறக்குது மாரி வெள்ளம்
மன நதியில மீன்கள் துள்ளும்
நெஞ்சம் அந்தரிச்சு மயங்கிக் கொள்ள
அன்பில் முக்குளிக்க வாடி புள்ள


ரத்தினம் அத்தபெத்த சித்திரம்
இவசொல்லுக்குள்ள அடங்காத ஒரே அற்புதம்

கொல்லுற
முட்டிமுட்டி தள்ளுற
உச்சிமொத இனி மிச்சமில்ல மனச அள்ளுற

அடி! செழிச்சு நிக்கும் திமிரே
என்ன திகைக்கவைக்கும் புதிரே
இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே

மொட்டு வெடிச்சுநிக்குற மலரே
என்ன கிறங்கடிக்கிற அழகே
இசையா வருடும் புதுத்தமிழே!

மனசு சுத்தும் பம்பரம்
உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
இனி வராம நீ போனா உசிர் தீயா வெந்திடும்...//

▶ Evoke Music
Enjoy & stay connected with us for more Videos!!!
👉Subscribe Evoke Music: https://bit.ly/evokemusic
👉Like us on Facebook : https://bit.ly/EvokeMusic_FB
👉Follow us on Instagram: https://bit.ly/EvokeMusic_IG
👉Follow us on TikTok: https://vm.tiktok.com/ZSJMuBc9A/

#Rahasak #NeeyeManthiram #நீயே மந்திரம் #NeeyeMandhiram மாயம் #Evoke #Harshad #Hashan

Rahasak, Harshad ibrahim, Trending, New Song,rahasak tamil version, neeye mandhiram, tamil version, neeye mandhiram song tamil version, neeye manthiram tamil version, neeye manthiram, neeye mandhiram song tamil, rahasak tamil version song, rahasak song tamil version, neeye mandthiram tamil, neeye mandiram tamil song, neeye mandhiram song, neeye mandthiram tamil video song, neeye mandthiram tamil video, manase neeye mandthiram tamil video song, rahasak tamil, 2021 new tamil version song, sri lankan tamil song, tamil song, maayam, new tamil songs, latest songs in tamil, latest tamil hit songs, latest tamil love songs, latest video songs tamil, latest tamil songs, latest tamil movies, tamil latest songs 2020, tamil latest songs 2021, new tamil songs, tamil movie songs, songs in tamil, tamil latest song, tamil songs, tamil latest songs 2023, tamil song, latest song, tamil dance songs, telugu movie songs, video songs telugu, songs in telugu, new telugu songs, ps2 tamil songs, tamil songs 2023, tamil love songs

Neeye Mandhiram(Rahasak Tamil Version) | நீயே மந்திரம் | Harshad Ibrahim | Official Lyrical Video

Rahasak | රහසක් | Harshad Ibrahim ft. Harry Harsh | Official Music Video 2021

Neeye Mandhiram

Neeye Mandhiram(Rahasak Tamil Version) | நீயே மந்திரம் | Harshad Ibrahim |

Rahasak + Neeye Mandhiram | Mix Mashup | Harshad Ibraheem | 2021 New

Rahasak

Rahasak Thiye Sundara Behind the Scenes #shorts

Neeye Mandhiram(Rahasak Tamil Version) cover by talking tom

Rahasak (රහසක්) | Harshad Ibrahim Ft Harry Harsh | rahasak bus dj/bus dj remix rahasak tiye sundara

Neeye Mandhiram ( Rahasak Tamil Version ) | Harshad Ibrahim | Official Video #rushlk

Neeye Mandiram (Rahasak Tamil version) | Harshad Ibrahim ft. Varuon Thushyanthan | Etesk Music

Rahasak (රහසක්) | Harshad Ibrahim ft. Harry Harsh | Official Music Video 2021 | Evoke Music

Rahasak(රහසක්) Neeye Mandhiram (நீயே மந்திரம்) Remix|Harshad Ibrahim ft. Harry Harsh |V MeXtor Remix

Neeye Mandhiram(Rahasak Tamil Version) | நீயே மந்திரம் | හර්ෂාඩ් ඊබ්‍රහීම් | Official Lyrical Video

Harshad Ibrahim - Mayam Tharaka (මායම් තාරකා) | Official Music Video

Neeye mandhiram(Rahasak Tamil version)/நீயே மந்திரம்/Harshad Ibrahim/WhatsApp status #new #trend

Rahasak (රහසක්) | Harshad Ibrahim ft Harry Harsh | Official Whatsapp Status | Lyrics

Neeye Mandhiram(Rahasak Tamil Version)| Harshad Ibrahim | රහසක්| karoke

Neeye Mandhiram Cover (Rahasak Tamil Version) | @harshadibrahim | @evokelk

රහසක් Tamil Song / Harshad Ibrahim

2 more days guys. subscribe to "Harshad Ibrahim" official YouTube channel.#harshadibrahim #harshad

Neeye Mandhiram | Rahasak (රහසක් තියේ සුන්දර)

Neeya Mandhiram(Rahasak Tamil Version) | Harshad Ibrahim | Official Music Video | Harshad New Song

neeye mandhiram(rahasak tamil version ) |harshad ibrahim| sinhala and tamil remix

Rahasak /Neeye Mandiram (සිංහල දෙමළ වෙනස) Harshad Ibrahim Music @Music Life Studio

Harshad Ibrahim ⭐

rahasak thiye sundara song tamil virsion |neeye mandhiram| song (sd edites)

நீயே மந்திரம் /neeye mandhiram lyrics 2021/harshad ibrahim new tamil song

RAHASAK (රහසක්) Song || Harshad ibrahim || DJ CC COM

# Neeye MandhiramRahasak Tamil Version Harshad Ibrahim || # நீயே மந்திரம் || # PLUS TECH NETWORK

Disclaimer DMCA