♫musicjinni

தமிழச்சிக்கு Oscar விருது! யார் இந்த Kartiki Gonsalves? The Elephant Whisperers | DW Tamil

video thumbnail
சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற தி எலபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தை இயக்கியவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா?

#theelephantwhisperers #oscars2023 #bestshortfilmdocumentary #kartikigonsalves

To subscribe to DW Tamil - https://bit.ly/dwtamil

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

தமிழச்சிக்கு Oscar விருது! யார் இந்த Kartiki Gonsalves? The Elephant Whisperers | DW Tamil

Disclaimer DMCA