♫musicjinni

ஒரே நாளில் 10 முறை நேருக்கு நேராக மோதிய விஜய்-அஜீத்தின் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா.?

video thumbnail
தமிழ் சினிமாவில் தீபாவளி, பொங்கல் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும். அதேசமயம் இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியானால் யார் படம் அதிக வசூல் செய்கிறது என ரசிகர்கள் இடையே போட்டி நிலவும். இவ்வாறு ஒரே நாளில் அஜித், விஜய் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் யாருடைய படங்கள் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

கோயமுத்தூர் மாப்பிள்ளை, வான்மதி: 1996 ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் நாள் விஜய்க்கு கோயமுத்தூர் மாப்பிள்ளை படமும், அஜித்துக்கு வான்மதி படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே நேர்மையான விமர்சனத்தை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

பூவே உனக்காக, கல்லூரி வாசல் : 1996 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிப்ரவரி மாதம் விஜய், அஜித் படங்கள் மோதிக் கொண்டது. விஜய்க்கு பூவே உனக்காக படமும், அஜித்க்கு கல்லூரி வாசல் படமும் வெளியானது. விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமாக அமைந்த பூவே உனக்காக படம் 150 நாட்களுக்கு மேல் ஓடியது. கல்லூரி வாசல் படத்தில் இரண்டாம் கதாநாயகனாக அஜித் நடித்து இருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

காதலுக்கு மரியாதை, ரெட்டை ஜடை வயசு: 1997 இல் விஜய்யின் காதலுக்கு மரியாதை படமும் அஜித்தின் ரெட்டை ஜடை வயசு படம் நேர் எதிரே மூடிக்கொண்டது. காதலுக்கு மரியாதை படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஆனால் அஜித்தின் ரெட்டை ஜடை வயசு படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

துள்ளாத மனமும் துள்ளும், உன்னை தேடி: 1999 இல் விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் படமும், அஜித்தின் உன்னைத்தேடி படமும் வெளியானது. துள்ளாத மனமும் துள்ளும் படம் 150 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. அதேபோல் அஜித்தின் உன்னைத்தேடி படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

குஷி, உன்னை கொடு என்னை தருவேன்: 2000 ஆண்டு விஜய்யின் குஷி படமும், அஜித்தின் உன்னை கொடு என்னை தருவேன் படமும் ஒரே நாளில் வெளியானது. எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய்யின் குஷி படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் அஜித்தின் உன்னை கொடு என்னை தருவேன் படம் வெற்றி பெறவில்லை.

பிரண்ட்ஸ், தீனா: 2001 இல் விஜய்க்கு பிரண்ட்ஸ் படமும், அஜித்துக்கு தீனா படமும் வெளியானது. முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படம் அஜித்தை மாஸ் ஹீரோவாக காட்டியது. விஜய்க்கும் பிரண்ட்ஸ் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அந்த ஆண்டு வெளியான இந்த இரண்டு படமுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

பகவதி, வில்லன்: 2002ஆம் ஆண்டு விஜய்க்கு பகவதி படமும், அஜித்துக்கு வில்லன் படமும் வெளியானது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்தின் வில்லன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஆனால் பகவதி படம் நேர்மையான விமர்சனங்களை பெற்றாலும் வெற்றி பெறவில்லை.

திருமலை, ஆஞ்சநேயா: 2003 இல் விஜய்க்கு திருமலை படமும், அஜீத் ஆஞ்சநேயா படமும் வெளியானது. விஜய்யின் திருமலை படம் ஓரளவு நேர்மையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. அஜித்தின் ஆஞ்சநேயா படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

ஆதி, பரமசிவன்: 2006ஆம் ஆண்டு விஜய்யின் ஆதி படமும், அஜித்தின் பரமசிவன் படமும் ஒரே நாளில் வெளியானது. விஜயின் ஆதி படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அஜித்தின் பரமசிவன் படம் ஓரளவு லாபம் தந்தாலும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

ஜில்லா, வீரம்: பல வருடங்களுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய், அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. விஜய்யின் ஜில்லா படமும், அஜித்தின் வீரம் படமும் நேர்மையான விமர்சனங்களை பெற்றது. அந்த ஆண்டு வெளியான இந்த இரண்டு படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

starts: 0:00
second: 0:06
mid: 2:05
end: 3:42


மேலும் செய்திகளுக்கு: https://www.youtube.com/channel/UCe6rihes8pZgJqGKpKUsNJQ/?sub_confirmation

#Cinemapettai #Vijay #Ajithkumar

#Cinemapettaivideos #Cinemapettainstavideos #Cinemapettainews #Viralvideos #Celebrityvideos

Follow us on:
Whatsapp: https://chat.whatsapp.com/CfbuaEIYhVYF2ooXpFDZaR

Telegram: https://t.me/CinemapettaiMedia

Valimai Beer Celebration For Ajith Poster | Cinemapettai |Valimai |Ajithkumar

Who Win the race? TN box office Varisu Vs Thunivu #shorts #thunivu #varisu #bigil #sarkar #mersal

Ajith Changing the New Look | AK61 Latest Update #shorts | Cinemapettai |AK

5 Tamil Celebrities Who Use BMW Bikes #shorts #simbu #ajithkumar #arunvijay #bmw #vetrimaaran

Cinema News | Vijay and Ajith going to Meet | Suriya Super Hero Movie | Viruman Collection |

பொங்கலுக்கு அஜித், விஜய் மோதல்..9 வருடங்களுக்குப் பிறகு பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்#shorts

'வலிமை' படத்தின் புதிய அப்டேட் | Valimai | Valimai Update | Ajith Kumar | AK

வலிமை பார்த்துவிட்டு வெளிவந்த முதல் விமர்சனம்.. | Cinemapettai |Valimai

தொடர்ந்து 5 பிளாப் படங்களை கொடுத்த விஜய்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்கள். | Cinemapettai

ஒரே நாளில் 10 முறை நேருக்கு நேராக மோதிய விஜய்-அஜீத்தின் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா.?

யாருக்காக இந்த படம், அஜித்தின் வலிமை வெற்றியா தோல்வியா.? சினிமா பேட்டை விமர்சனம் | Cinemapettai

பீஸ்ட் படத்தில் அஜித் ரெபரன்ஸ் அதிரும் அரங்கம் - Beast Thala Ajith Reference | Vijay | Nelson

அஜித்தின் மார்க்கெட்டை தவிடுபொடியாக்கிய 6 படங்கள்.. ரசிகர்களையே ஓடவிட்ட பிளாப் மூவீஸ் | Cinemapettai

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய வலிமை.. அஜீத் படக்குழு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை | Cinemapettai

AK62 – Love promo Song – Ajith Kumar – Rakul Preeti Singh | Magizh Thirumeni | Aniruth

வலிமை படப்பிடிப்பில் போனி கபூர் சொல்லியும் கேட்காத அஜித்.. பகிர் கிளப்பிய எச்.வினோத் | Cinemapettai

Valimai Release | நடிகர் Ajith நடிப்பில் வலிமை திரைப்பட வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

Valimai FDFS | Valimai Expectations | Ajith Kumar #shorts #valimai #trending #goviral #valimaireview

Beast audiance review.. பீஸ்ட் படத்தின் ரசிகர்களின் விமர்சனம் | Beast | Nelson | Vijay

’வலிமை’யை பின்னுக்கு தள்ளிய ’மாஸ்டர்’! | Master | Valimai

நெருப்பு கண்களுடன் சூர்யா.. எதற்கும் துணிந்தவன் கொல மாஸ் போஸ்டர் | Cinemapettai

Valimai movie next new update..? | valimai update | valimai | ajith kumar | CK RAMNADKAARAN

Valimai – World Wide January 13 Release | Ajithkumar | Huma Qreshi | Boney Kapoor | H Vinoth

Valimai | தமிழ் சினிமாவில் யாருமே படைக்காத சாதனை செய்த தல

SK Movie Screening 10700 Screens | AK 63 Update | #Dhanush | #Vijay | #Sivakathikeyan

பிகில் மொத்த வசூலையும் முறியடித்த வலிமை - Valimai Breaks Bigil Records | Ajith Kumar

அனல் பறக்கும் வலிமை டீசர் அதிர்ந்த அரங்கம் - Valimai Teaser Response | Ajith | Yuvan | H Vinoth

Valimai Trailer Official – Pongal Release Date – Ajith Kumar – H Vinoth

'வலிமை' நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அஜித் தரப்பு விளக்கம் - Ajith Released New Statement | Valimai

Ajith Kumar's New Look🔥 #AK61 காதில் கடுக்கண், தாடியுடன் செம ஸ்மார்ட் & ஃபயரான லுக்கில் ஏகே...

Disclaimer DMCA