♫musicjinni

Thiruppugazh kaiththala niRaikani (vayalUr) - திருப்புகழ் கைத்தல நிறைகனி (வயலூர்)

video thumbnail
You can now listen and follow Yaazh Music on…
Spotify - https://open.spotify.com/album/0yuqlHo5p7C3RcvxsyIy8w?si=dUOD9VfGRDKQ9JIWPd8i5g
Apple Music - http://itunes.apple.com/album/id/1632413854
Amazon Music - https://music.amazon.com/albums/B0B5HDDGZB
JioSaavn - https://www.jiosaavn.com/album/thiruppugazh/pjg,MaOJdAs_

Written by - Saint Arunagirinadhar
Music - Vijay Veerapandiyan
Mixing and Mastering - Naveen Shankar
Video Film and Editing - Dharani Raja
Video Enhancements - Rohit Milan
Vocals - Venkatesan Thirunaukkarasu
Produced by - Yaazh Music
#Thiruppugazh #திருப்புகழ் #KaiththalaNiRaikani #YaazhMusic #கைத்தல நிறைகனி
Thiruppugazh Kaiththala NiRaikani (vayalUr) - திருப்புகழ் கைத்தல நிறைகனி (வயலூர்)

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.

kaiththala niRaikani appamodu avalpori
kappiya karimugan ...... adipENi

katridum adiyavar buddhiyil uRaibava
kaRpagam enavinai ...... kadidhEgum

maththamum madhiyamum vaiththidum aranmagan
maRporu thiraLbuya ...... madhayAnai

maththaLa vayiRanai uththami pudhalvanai
mattavizh malarkodu ...... paNivEnE

muththamizh adaivinai muRpadu girithanil
muRpada ezhudhiya ...... mudhalvOnE

muppuram eriseydha acchivan uRairatham
acchadhu podiseydha ...... athidheerA

aththuyar adhukodu subbira maNipadum
appunam adhanidai ...... ibamAgi

akkuRa magaLudan acchiRu muruganai
akkaNam maNamaruL ...... perumALE.

Thiruppugazh kaiththala niRaikani (vayalUr) - திருப்புகழ் கைத்தல நிறைகனி (வயலூர்)

Kaithala Niraikani - Thirupugazh Songs - கைத்தல நிறைகனி - திருப்புகழ் பாடல்கள் - வாரியார் சுவாமிகள்

Disclaimer DMCA