| Kambathu ponnu ( 8D & Lyric Video ) | Sandakozhi 2 | Butter Skotch | |
|
🌟 Sandakozhi 2 - Kambathu ponnu ( 8D lyrics )
---------------------------------------------------------------- Movie: Sandakozhi 2 Lyrics: Yegathasi Music: Yuvan Shankar Raja Singer: Yuvan Shankar Raja ---------------------------------------------------------------- 🍦 [ Lyrics.... ] - [ Kambathu Ponnu ] கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு கண்ணால வெட்டி தூக்குற எங்கூரு காத்து சூராளி போல புழுதி பறக்க தாக்குற ஆல மரத்து இலைடா அவ கன்ன குழியில விழடா பம்பாட்டம் ரெட்டை சடைடா இப்போ பாக்குது என்னை தொடடா அட ட ட மஞ்ச செவப்பு கண்ணாடி போல என்னை நீ சாய்க்காத அடி கட்டி கிடக்குற ஆட்ட நீயும் அவுத்துட்டு மேய்க்காத போடி போ தாங்கல ராத்திரி பூரா தூங்கல கம்பத்து பொண்ணுஹே ஹே கம்பத்து பொண்ணுஹே கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு கண்ணால வெட்டி தூக்குற எங்கூரு காத்து சூராளி போல புழுதி பறக்க தாக்குற தாவணி காத்து தான் வாழுற மூச்சடி பேசுன பேச்சலாம் சக்கரை ஆச்சடி அம்மியா அரைக்கிர ஆள நீ அசத்துர மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்த பாச்சுர சவ்வு மிட்டாயி வாட்ச்ச போல என்னை தான் கட்டி கிட்ட அடி குச்சி ஐஸ் கரைய போல சட்டையில ஒட்டி கிட்ட கடுங் காபி இதம் போல மனச நீ தான் ஆக்குற கம்பத்து பொண்ணுஹே ஹே கம்பத்து பொண்ணுஹே ராட்டினம் போல தான் தூக்கி நீ சுத்துற மெல்லுறேன் முழுங்குறேன் வார்த்தையே சிக்கல கையில பேசுற கண்ணுல கேக்குற காதுல கம்மலை போல மனச நீயும் ஆட்டுர பஞ்சு முட்டாயி ரெண்ட திருடி கன்னத்தை செஞ்சி கிட்ட அடி ஈசல் ரெக்கைய பிச்சி வந்து இதயத்தை நெஞ்சி கிட்ட ஆத்தாடி காத்துல உன் பேரத் தான் கூவுறேன் கம்பத்து பொண்ணு ஹே ஹே கம்பத்து பொண்ணுஹே கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு கண்ணால வெட்டி தூக்குற எங்கூரு காத்து சூராளி போல புழுதி பறக்க தாக்குற கம்பத்து பொண்ணுஹே ஹே கம்பத்து பொண்ணு ஹே கம்பத்து பொண்ணு ஹே கம்பத்து பொண்ணுஹே ஹேகம்பத்து பொண்ணு பொண்ணு பொண்ணு ---------------------------------------------------------------- 📷 Pic from: DeviantArt.com https://www.deviantart.com/bisbiswas/art/A-Pink-Sunset-876503274 --------------------------------------------------------------- 🎵OUTRO MUSIC: 'OUTRO MUSIC: '' Show and tell '' by Said the sky Ft. Claire Ridgely ---------------------------------------------------------------- In case of any issues Contact me via E-mail: butterskotch.28@gmail.com ---------------------------------------------------------------- I do not own the music Credits go to respective owners ---------------------------------------------------------------- #kambathuponnu #sandakozhi #yuvanshankarraja #ButterSkotch #8d #8dlyrics #tamil8dlyrics #tamillyrics |