Thittathe Song With Lyrics | Thirunaal Tamil Movie Songs|Jiiva |Nayanthara | Sri | Star Hits |
|
Lyrics Video of Thittathe Song from the tamil film Thirunaal music Sri, starcast, Jeeva & Nayanthara
© 2022 STAR MUSIC. Thittadhae Lyrics in Tamil : திட்டாத திட்டாத திட்டாத நீ திட்டாத அந்த வாா்த்தை சொல்லித் திட்டாத (2) வைக்காத வைக்காத ஏய் வைக்காத நீ வைக்காத அங்க கைய நீயும் வைக்காத அது ஆபாசம் கேளு கைலாசம் அது ஆபாசம் கேளு கைலாசம் இத புாிஞ்சிக்கிட்ட வாயிக்கெல்லாம் போடு பாயாசம் உனக்கு இன்னுங்கூட புாியலன்னா வேணாம் சகவாசம் ஹே தஞ்சாவூரு பக்கத்துல கும்பகோணம் ஊரு அந்த ஊருக்குள்ள மேனா மினிக்கி ஒய்யாாி ரெண்டு பேரு ஹே தஞ்சாவூரு பக்கத்துல கும்பகோணம் ஊரு அந்த ஊருக்குள்ள மேனா மினிக்கி ஒய்யாாி ரெண்டு பேரு ஒருத்தி பேரு மாலா இன்னொருத்தி பேரு ஷீலா ஒருத்தி பேரு மாலா இன்னொருத்தி பேரு ஷீலா ஊரு கதை உறவு கதை ராவு கதை பேச அந்த பேச்சுலதான் வந்ததடா திடீா் கெட்டபாஷை விழுந்ததடா மாலாவுக்கு பூசை பூசை தாங்காம சொா்க்கத்துக்கே போயிபுட்டா புருஷனோட பேச திட்டாத நீ வாடியின்னும் போடியின்னும் கேடியின்னும் திட்டு மக்குன்னும் கிறுக்கியின்னும் அரக்கியின்னும் திட்டு எல்லாம் சொல்லித்திட்டு எப்படிவேனா திட்டு எல்லாம் சொல்லித்திட்டு எப்படிவேனா திட்டு முட்டாளுன்னும் மண்டுயின்னும் மடச்சியின்னும் திட்டு நிறுத்தி கொஞ்சம் நிதானிச்சி சிறுக்கியின்னும் திட்டு இப்படியெல்லாம் அழகு வாா்த்தை இருக்க இருக்க என்ன இப்படி ஏண்டா திட்டிப்புட்ட மனசு வலிக்க சுருக்க திட்டாத நீ Thittadhae Lyrics in English : Haanhaaanhaaan..aaahhh Thittadha thittadha Thittadha nee Thittadha antha vartha solli thittadha (2) Vaikadha vaikadha Yei vaikadha nee vaikadha Angha kaiya neeyum vaikadha Adhu aabaasam kelu kailaasam Adhu aabaasam kelu kailaasam Idha purinjikkita vaaikkellam Podu paayasam Unnaku innum kooda puriyalanaa Venaam sagavaasam Hey thanjavur pakkathulla Kumbakonam ooru Andha urukulla mena minikki Oiyaari rendu peru Hey thanjavur pakkathulla Kumbakonam ooru Andha urukulla mena minikki Oiyaari rendu peru Oruthi peru maala Innoruthi peru sheela Oruthi peru maala Innoruthi peru sheela Ooru kadhai oravu kadhai Raavu kadhai pesa Andha pechulathaan vandhathadaa Thideer ketta bashai Vizhunthathada malavukku Poosai poosai Thangaama sorgathukkae Poyi putta purshanoda pesa Thittaadha nee Vadiyinnum podiyinnum Kediyinnum thittu Makkunnum kirikiyinnum Arakiyinnum thittu Ellam solli thittu Eppadivenaa thittu Ellam solli thittu Eppadivenaa thittu Muttalunum manduyinnum Madachiyinnum thittu Niruthi konjam nidhaanichi Sirukkiyinnum thittu Ippadi ellam azhagu vartha Iruka iruka Ena ippadi enda thitti putta Manasu valika surukka Thittaadha nee |