அன்பே அன்பே நீ என் பிள்ளை பாடல் | anbe anbe nee en pillai song | Hariharan, K. S. Chitra love song . |
![]() |
#vidyasagarhits #chitrasongs #ajithlovesongs
அன்பே அன்பே நீ என் பிள்ளை பாடல் | anbe anbe nee en pillai song | Hariharan, K. S. Chitra love song . Tamil Lyrics in Description . Movie : Uyirodu Uyiraga Music : Vidyasagar Song : Anbae Anbae Singers : Hariharan, K. S. Chitra Lyrics : Vairamuthu பாடகி : ஹரிஹரன் பாடகர் : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ……………………… பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பெண் : கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க ஆண் : கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க பெண் : கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன் ஆண் : கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன் பெண் : உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன் ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும் பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை குழு : ……………………… ஆண் : யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க பெண் : யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க ஆண் : உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி பெண் : மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுங்கள் பழையபடி ஆண் : உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி பெண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் |