♫musicjinni

madhavan next movie irudhi suttru

video thumbnail
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடித்துள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராகியுள்ளது. இந்தியில் ‘சால காதூஸ்’ என்று தலைப்பில் வெளியாகவுள்ளது. ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா.கே. பிரசாத் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இதில் மாதவன் நீண்ட தலைமுடி, தாடி வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது படத்தின் பின்னணி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் டப்பிங் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் இந்தி டப்பிங் வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
www.thedipaar.com
www.thedipaarfm.com

madhavan next movie irudhi suttru

Disclaimer DMCA