♫musicjinni

Minnalgal Koothadum | 8D Audio | Polladhavan | Dhanush, Divya, Vetrimaran, GV Prakash Kumar

video thumbnail
Thanks for listening!

ஆண்: மின்னல்கள்
கூத்தாடும் மழைக் காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்ததடி
எடை குறைந்ததே
தூக்கம் தொலைந்ததே
ஹையோ பைத்தியமே பிடித்ததடி

பெண்: மின்னல்கள்
கூத்தாடும் மழைக் காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்ததடா

ஆண் & பெண்: எடை குறைந்ததே
தூக்கம் தொலைந்ததே
ஹையோ பைத்தியமே பிடித்ததடி

ஆண்: முதல் முறை
என் விரல் பூக்கள் பறித்தது
தோட்டத்திலே
தலையணை உறையில்
ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது
தூக்கத்திலே
காலை தேனீர்
குழம்பாய் மிதந்தது
சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு
பெயரும் கிடைத்தது
வீட்டுக்குள்ளே

பெண்: காதலே ஒரு வகை
ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வெளவாலைப் போல் நாம்
உலகம் மாறி
தலை கீழாக தொங்கிடுமே

உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
ஹையோ
அது எனக்கு பிடித்ததடா

ஆண்: எடை குறையவே
தூக்கம் தொலையவே
ஹையோ
பைத்தியமே பிடிக்கிறதே

பெண்: என் பேர் கேட்டால்
உன் பேர் சொன்னேன்
பதட்டத்திலே
பக்கத்து வீட்டில்
கோலம் போட்டேன்
குழப்பத்திலே
காதல் கவிதை
வாங்கிப் படித்தேன்
கிரக்கத்திலே
ஓ.. குட்டி பூனைக்கு
முத்தம் கொடுத்தேன்
மயக்கத்திலே

ஆண்: காதலும் ஒரு
வகை போதை தானே
உள்ளுக்குள் வெறி
ஏற்றும் பேய் போல
ஏன் இந்த தொல்லை
என்று தள்ளி போனாய்
புன்னகை செய்து கொஞ்சும்
தாய் போல

பெண் : உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே ஹையோ
அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம்
தொலைந்ததே ஹையோ
பைத்தியமே பிடித்ததடா

ஆண்: மின்னல்கள்
கூத்தாடும் மழைக் காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

ஆண் & பெண்: உடல் கொதிக்குதே
உயிர் மிதக்குதே
ஹையோ இது எனக்கு பிடித்ததடா
எடை குறையுதே
தூக்கம் தொலையுதே
ஹையோ பைத்தியமே பிடிக்குதடா

Song: Minnalgal Koothadum
Album: Polladhavan
Artists: Karthick, Bombay Jayashree
Music Director: GV Prakash Kumar

If you are a Creator or Responsible owner and wish to remove your content from this channel, please Contact us on Email before giving us a Copyright strike. We will be removed your content immediately.

e-mail ID: azndnpl@gmail.com

For Amazing Images, visit: unsplash.com

FAIR-USE COPYRIGHT DISCLAIMER

* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. Also,This video hasn't negative impact on the original works (It would actually be positive for them)

Minnalgal Koothadum | 8D Audio | Polladhavan | Dhanush, Divya, Vetrimaran, GV Prakash Kumar

Disclaimer DMCA