Sundari Kannaal Oru Sethi Song | Thalapathi | Illayaraja| |
|
#shorts
Sundari Kannaal Oru Sethi Song | Thalapathi | Illayaraja| Tamil Lyrics : ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா ஆண் : ஆஆ வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் பெண் : தேனிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை ஆண் : வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை பெண் : என்னைத்தான் அன்பே மறந்தாயோ ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி பெண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால் ஆண் : ஆஆ மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால் வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால் பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால் ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால் பெண் : உடனே வந்தால் உயிர் வாழும் ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும் ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக English Lyrics : Male : Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi Female : Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga Male : Naan unnai neenga maatten Neenginaal thoonga maatten Sernthathae naam jeevanae Sundari kannaal oru seithi Solladi innaal nalla thaethi Female : Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga Female : Vaai mozhintha vaarthai yaavum kaatril ponaal Gnaayamaa Paai virithu paavai paartha kaadhal inbam maayamaa Male : Aah.. vaal pidithu nindraal kooda nenjil unthan oorvalam Porkkalathil saainthaal kooda jeevan unnai sernthidum Female : Thaenilavu naan vaazha enn intha sothanai Male : Vaan nilavai nee kelu koorum en vethanai Female : Ennai thaan anbae maranthaayo Male : Marappen endrae ninaithaayo Female : Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga Male : Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi Female : Naan unnai neenga maatten Neenginaal thoonga maatten Sernthathae naam jeevanae Male : Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi Female : Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga Female : Solaiyilum mutkal thondrum naanum neeyum neenginaal Paalaiyilum pookkal pookkum naan un maarbil thoonginaal Male : Aaah.. mathangalum vaaram aagum naanum neeyum Koodinaal Varangalum maatham aagum paathai maari oodinaal Female : Kodi sugam vaaraatho nee ennai theendinaal Male : Kaayangalum aaraatho nee ethir thondrinaal Female : Udanae vanthaal uyir vaazhum Male : Varuven annaal varakkoodum Male : Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi Female : Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga Male : Naan unnai neenga maatten Neenginaal thoonga maatten Sernthathae naam jeev anae Male : Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi Female : Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga 24 bit song,24 bit ilayaraja song,thalapathi (award-winning work),rajini,rajnikanth (award winner),ilaiyaraaja (composer),rajni,sundari kannal,sundari kannal oru sethi song,sundari kannaal,naan unnai neenga maarten song,thalapathy songs,rajinikanth songs,mani ratnam,vairamuthu,ilayaraja songs,ilayaraja,ilayaraja 24 bit digitally remastered nethu,24 bit |