♫musicjinni

தான் பெற்ற கல்வி பரிசுத்தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய காவலரின் மகள்...

video thumbnail
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தான் பெற்ற கல்வி பரிசுத்தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய காவலரின் மகள்...

Sethunarayanapuram is a Village in Watrap Taluk in Virudhunagar District of Tamil Nadu State, India

நாடு முழுவதும் கொரானா இரண்டாவது அலையின் தாக்கம் காணப்படுகிறது. இதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதி என்ற பெயரில் பல்வேறு பிரபலங்கள் பொதுமக்கள் என நிவாரண தொகையை வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதுநாராயணபுரம் பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் தமிழ்நாடு காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கீர்த்தி பிரியதர்ஷினி இவர் கடந்த 2019- 2020 கல்வி ஆண்டில் 12 ம் வகுப்பு கல்வி பயின்றார். அப்போது தமிழ்நாடு காவல் துறை சார்பாக அந்தந்த மாவட்டங்களில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம் அந்த வகையில் தான் பெற்ற பரிசுத்தொகை 2500 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவு செய்து வத்திராயிருப்பு வட்டாட்சியர் மாதாவிடம் வழங்கினார்.


Sethunarayanapuram, Keerthi Priyadarshini, Education Prize, Srivilliputhur, Virudhunagar, Tamil News, TN All District News, South Indian Crime Point, Tamil Weekly Magazine, Crime News, Political News, Devotional News, Update News, Viral News, Viral News Video, News In Tamil, Viral Videos of 2021, Best Viral Video 2021,Headline News Tamil, Talk Of The Town, Chennai News, Madurai News, Press Meet, TN CM News,M.K.Stalin, BJP News, DMK News, Controversy News, Update Politics, Minster Interview, Lock down News, Modi News, Congress News, Information, General Knowledge, Tamil Nadu News,

#Sethunarayanapuram, #Keerthi_Priyadarshini, #Education_Prize,

This News Covered From Virudhunagar District Reporter (Tamil) From South Indian Crime Point Weekly.

Connect with South Indian Crime Point Weekly Online in ONE CLICK BELOW:

SUBSCRIBE to get the latest Tamil news updates:

For More Details Pl Visit : https://www.instagram.com/crimepoint/

Visit South Indian Crime Point Weekly WEBSITE : http://sicp.in

Follow South Indian Crime Point Weekly TWITTER https://twitter.com/crimepoint

Like South Indian Crime Point Weekly on FACEBOOK https://www.facebook.com/crimepoint

South Indian Crime Point Weekly Blog : https://south-indian-crime-point-webtv.blogspot.com/

About South Indian Crime Point Weekly.

South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.15/ Only.

சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 15/. மட்டுமே. Please Contact +91-7200557999.

"South Indian Cinema Directory" A Book with Thousands of Cinema Celebrities Contact/address for just Rs.1000/- +917449134999, +919841666465

TN CM M.K.Stalin Speech: ''தும்மினால் கூட விமர்சனம் செய்ய பலர் காத்திருக்கின்றனர்''

R.B.Udhayakumar Press Meet at Madurai | New Dam at Mullaperiyar | K.Annamalai

G.K.Vasan demands TN Govt to set up special courts for POCSO cases

NIA searches underway in Chennai, other TN districts

உங்களில் ஒருவன் பதில்கள் (#UngalilOruvanAnswers) | TN Chief Minister M K Stalin

Thirumalaiyuran S.Ashoke Kumar | Remise Des Aux Acteurs Pour LE Film | DANS LA MAISON DU CAPITAIUNE

A special Yagam was performed in Madurai to pray for the full health of TN CM MK.Stalin

தான் பெற்ற கல்வி பரிசுத்தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய காவலரின் மகள்...

P.T.R.Palanivel Thiaga Rajan said, ‘Given its finances, T.N. will have to increase taxes’

Rahul Gandhi disqualified for speaking on Modi-Adani ties: P.Chidambaram

OPS Press Meet - AIADMK Power Tussle

ஒளிப்பதிவாளர்கள் முருகேசன் தினேஷ்குமார் ஜெய்லானி மற்றும் சேரன் ஆகியோர் மரக்கன்று நட்டு வைத்தனர்.

H.Raja says, DMK Govt playing dual role on Online Rummy game ban matter

"RSS நபர்கள் சீமான் எங்களுக்கானவர் என்று கூறுவது போல சீமானின் செயல்பாடு மாறிவிட்டது " திருமாவளவன்

நாகை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை இந்திய மருத்துவர் சங்கத்தினர் வழங்கினர்.

உதகை சிறுவர்கள் தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை தமிழக முதல்வரின் கொரோனா நிதிக்கு  வழங்கினர்.

உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்

"TN government has failed to take appropriate action in the Northeast Monsoon" - R.B.Udhaya Kumar

"நான் சாதாரண ஸ்டாலின் அல்ல... முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின்" - TN CM M.K.Stalin Speech

கரூரில் தளபதி கிச்சன்ஸ் எனும் பெயரில் அனைவருக்கும் மாவட்டம் முழுவதும் உணவு வழங்கும் திட்டம்

தேவைகள் இன்றி சுற்றி திரிந்தவர்களுக்கு ஆரத்தி எடுத்தும், ராக்கி கட்டியும் விழிப்புணர்வு செய்தனர்.

H.Raja Press Meet | TN Budget | Rahul Gandhi Disqualification | Annamalai

Governor RN Ravi addressing the G20 Young Ambassador Summit 2023

மதுரையில் ஏழை எளிய மக்களுக்கு இலவச பிரியாணி பொட்டலங்களை வழங்கும் தமுமுகவினர்

Strict action will be taken if substandard Sweets are produced-Department of Food Safety, Tamil Nadu

CM MK Stalin Speech:"தொடர்ந்து மழை பெய்கிறது; இது நம்ம ராசி, உங்க ராசி" - முதல்வர் ஸ்டாலின்

Cabinet reshuffle due to interest of administration, explains M K Stalin

கிராமப்புறங்களில் கோயில் அர்ச்சகர்களுக்கும், நிவாரணம் வழங்க வேண்டும் - ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்

RB Udhayakumar defends PM, TN Governor's remarks on Thirukural | Gandhi Memorial Museum

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் "கொரோனா வாரியர்ஸ்" விருதுகள்

Disclaimer DMCA