♫musicjinni

என் மேல் விழுந்த மழைத் துளியே பாடல் - மே மாதம் - en mel vizhuntha mazhai thuliye song with lyrics

video thumbnail
உங்கள் நெஞ்சம் நிறைந்த திரைப்பாடல் வரிகள்

Whatsapp (வாட்ஸ் ஆப்) :
https://chat.whatsapp.com/JTjxASphqmp1AfZdUUEoUs

Facebook (ஃபேஸ்புக்) :
https://www.facebook.com/PaattuPuthagam

Twitter (டிவிட்டர்) :
https://twitter.com/PattuPuthagam
***********************************************
படம் : மே மாதம் (1994)
இசை : ஏ.ஆர்.#ரஹ்மான்
குரல் : ஜெயசந்திரன் – சித்ரா
வரிகள் : #வைரமுத்து
#ARR

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல்)

மண்ணைத் திறந்தாள் நீரிருக்கும் – என்
மனதைத் திறந்தாள் நீயிருப்பாய்
ஒளியைத் திறந்தாள் இசை இருக்கும் – என்
உயிரைத் திறந்தாள் நீயிருப்பாய்
வானம் திறந்தாள் மழை இருக்கும் – என்
வயதைத் திறந்தாள் நீயிருப்பாய்
இரவைத் திறந்தாள் பகல் இருக்கும் – என்
இமையைத் திறந்தாள் நீயிருப்பாய் (என் மேல்)

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமையாய் விடுமோ (என் மேல்)

En Mel Vizhundha song என்மேல் விழுந்த மழை with Lyrics May Madham movie

En Mel Vizhundha Video Song | May Madham Songs | மே மாதம் | AR Rahman | Chithra| Vairamuthu

என் மேல் விழுந்த மழைத்துளியே | En mel vizhuntha mazhai thuzhiye song lyrics tamil

En Mel Vizhundha | May Madham (1994) | A.R. Rahman [HD]

என் மேல் விழுந்த மழைத் துளியே பாடல் - மே மாதம் - en mel vizhuntha mazhai thuliye song with lyrics

En Mel Viludhna Lyrics | என் மேல் விழுந்த மழை துளியே

May Madham Tamil Movie Songs | En Mel Vizhundha Video Song | Vineeth | என் மேல் விழுந்த | A R Rahman

En mel vizhundha mazhai thuliye song status | Full Lyrics in description

💕En Mel Vizhundha Mazhai Thuliye (என் மேல் விழுந்த மழைத் துளியே)🌧️May Madham (1994) (மே மாதம்)

En Mel Vizhundha | 24 Bit Song | May Maadham | AR Rahman | P Jayachandran | KS Chithra

En Mel Vizhundha Song - with Lyrics / May Madham

En Mel Vizhunda

என் மேல் விழுந்த மழைத்துளியே || En Mel Vilundha Malaithuliye || AR Rahman || மே மாதம் Tamil Movie ||

என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்......

En Mel Vizhundha - 1st Saranam - Lyrics - Love WhatsApp Status

என் மேல் விழுந்த...

என் மேல் விழுந்த மழைத்துளி யே

என் மேல் விழுந்த சிவ ஒளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் Song/God Song - Bk Ambuja@ Banu Music Channel

#என் மேல் விழுந்த மழை துளியே #arrahman #chitra #jaychandran #maymadham

என்மேல் விழுந்த மழைத்துளியே

என் மேல் விழுந்த மழை துளியே|Lyrical|WhatsApp Status|

என்மேல் விழுந்த மழைத்துளியே || Enmel vizhundha mazhai thuliyae WhatsApp status || May madham || ARR

Malare Mounama - Karnaa (1995) HD | Vidyasagar | SPB | S. Janaki

என் மேல் விழுந்த ...status video

என் மேல் விழுந்த மழைத் துளியே | P. Jayachandran | K. S Chitra | AR Rahman |

என் மேல் விழுந்த மழைத்துளியே ! (P. JAYACHANDRAN & K.S.CHITRA DUET) BY ME & Dr. HAMSAPRIYAA !

என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் இங்கிருந்தாய்

En mel vizhunda mazhai thuliyae song/May madham movie/WhatsApp status video 🎶💧

En Mel vizhuntha mazhai thuliye - என் மேல் விழுந்த மழைத்துளியே

En Meal Vizhundha - May Madham

Disclaimer DMCA