Ennappan Allava - என் அப்பன் அல்லவா- Mahashivaratri 2021 - Nandanaar Song - Marskarthik |
![]() |
Ennappan Allava - என் அப்பன் அல்லவா- Mahashivaratri 2021 - Nandanaar Song - Marskarthik
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பல வாணனே ஆடிய பாதனே அம்பல வாணனே நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா All songs copyright stays with the respective owners; Advertisements/Adds are posted by them (not me); You can use Ad-Blocker or YouTube Premium to remove adds; I don't earn a single penny out of it; We are just here to entertain our subscribers :) #marskarthik #nandanaar #Mahashivaratri2021 |