Bigil | Official Trailer | Thalapathy Vijay, Nayanthara | A.R Rahman | Atlee | AGS |
![]() |
பிகில் என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள தமிழ்த் திரைப்படம் இத்திரைப்படமானது விளையாட்டினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அட்லீ இயக்கியுள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ. ஜி. எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிகில் இயக்குனர் அட்லீ தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் கல்பாத்தி எஸ். கனேஷ் கல்பாத்தி எஸ். சுரேஷ் கதை அட்லீ எஸ். ரமணா கிரிவாசன் திரைக்கதை அட்லீ எஸ். ரமணா கிரிவாசன் இசையமைப்பு ஏ. ஆர். ரகுமான் நடிப்பு விஜய் நயன்தாரா விவேக் ஜாக்கி செராப் கதிர் யோகி பாபு ஒளிப்பதிவு ஜி.கே. விஷ்னு படத்தொகுப்பு ரூபன் கலையகம் ஏ. ஜி. எஸ். எண்டெர்டெயின்மெண்ட் வெளியீடு 27 அக்டோபர் 2019 நாடு இந்தியா மொழி தமிழ் ஆக்கச்செலவு 180 கோடி |