PM Modi Speech: Rahul பேச்சுக்கு பதிலடி கொடுத்த Modi; மக்களவையில் அனல் பறந்தது |
|
அதானி - மோதி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை காண்பிடித்து மக்களவையில் ராகுல் காந்தி நேற்றைய தினம் பேசியது கடும் விவாதத்தை கிளப்பிய சூழலில், ராகுலின் பெயரை குறிப்பிடாமலேயே இன்று மக்களவையில் விமர்சித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி.
#Modi #Adani #Rahul #LokSabha #Hindenburg BBC Indian Sportswoman of the year 2022 award: இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 இந்திய வீராங்கனைகளில், உங்களுக்கு பிடித்த ஒருவருக்கு இங்கே வாக்களித்து அவரை வெற்றிபெற செய்யுங்கள் - https://www.bbc.com/tamil/resources/idt-c01e87cf-898c-4ec6-86ea-5ef77f9e58a0 Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil |