♫musicjinni

கணவரை பிரிய தனுஷ் காரணமா ?அமலாபால் ஆவேசம் | Amala paul divorce | Danush

video thumbnail
கணவரை பிரிய தனுஷ் காரணமா? அமலாபால் ஆவேசம்

அமலாபால் அவரது கணவர் விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இதற்கு காரணம் தனுஷ் என்று முன்பு புரளி கிளம்பியது. இதற்கு அமலாபால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்...

“ நானும் என் கணவர் விஜய்யும் விவாகரத்து கேட்டு பிரிந்ததற்கு காரணம் தனுஷ் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை. இந்த விஷயத்துக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நானும் விஜய்யும் பிரிய முடிவு செய்ததை அறிந்த தனுஷ் அதிர்ச்சி அடைந்தார். பிரிய வேண்டாம் என்று எவ்வளவோ சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

தனுஷ் எனக்கு நல்ல நண்பர். அவ்வளவுதான். அதைத் தவிர எங்களுக்குள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது அவருடன் என்னை சேர்த்து பேசுவது மோசமானதாக இருக்கிறது. வருத்தம் அளிக்கிறது.

தனுஷ் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். எதுவுமே இல்லாமல் என்னையும், தனுசையும் பற்றி ஏதேதோ பேசப்படுவதால் அவரைப் பார்க்க கூட சங்கடமாக இருக்கிறது” என்றார் ஆவேசமாக.

Subscribe to our Youtube Channel : https://www.youtube.com/channel/UC8WIBmi3u2idjyXlY4YN35w
Enjoy & stay connected with us!!

Circle Us on G+ : https://plus.google.com/collection/ks_clB

Follow Us on Twitter : https://twitter.com/CineMix_View


tamil movie,tamil comedy,kollywood,tamil cinema review,tamil cinema latest news,igtamil,indiaglitz tamil,tamil cinema news latest,tamil cinema gossips latest,amala paul marriage,amala paul divorce,amala paul divorce reason,amala paul vijay divorce,amala paul vijay wedding,amala paul vijay marriage, amala paul wedding, amala paul movies, amala paul, amala paul songs, amala paul family, amala paul twitter, amala paul facebook, amala paul birthday,

Director AL Vijay get ready to Second Marriage | #ALvijay #Amala paul | #cinema news | #kollywood

Amala paul : Dhanush was against giving divorce to Director Vijay | Latest Tamil Cinema News

A L Vijay, Amala Paul Divorce ׃ SHOCKING details Revealed| Tamil Cinema News

Amala Paul's mother was unhappy with marriage | Hot Tamil Cinema News | Divorce Reason

Amala Paul - Vijay Divorce : SHOCKING details Revealed | Hot Tamil Cinema News

I still love Vijay : Amala Paul opens up about divorce | Hot Tamil Cinema News

First Amala Paul, now Actress Divya Unni to Divorce | Hot Tamil Cinema News

Amala Paul harassed by in-laws REAL reason for Divorce? | Director AL Vijay | Hot Tamil Cinema News

அந்த பிரபல Youtuber யாருனு comment-ல சொல்லுங்க | #Shorts |The Book Show | RJ Ananthi about Kamasutra

kollywood actors divorce

கணவரை பிரிய தனுஷ் காரணமா ?அமலாபால் ஆவேசம் | Amala paul divorce | Danush

Dhanush Singing Romantic Song for Aishwarya Dhanush

Mallu Actresses Divorce Rate Increased | Hot Tamil Cinema News | Amala Paul, Mamta Mohandas

AL Vijay opens up about Divorce from Amala Paul | Hot Tamil Cinema News

Nayanthara Getting Angry on Shooting Spot | Thirunaal | Making #jiivaofficial #youtubeshorts #shorts

Shocking News about Amala Paul Divorce & Film Career.! | అమలా పాల్ విషయం లో అసలు విలన్ ఇతనే అంట..!

Amala Paul hits back at a nasty comment | Hot Tamil Cinema News

Amala Paul Divorceக்கு Dhanush காரணமா | AL Vijay, Dhanush, Thalaivi, Aadai, Vip1 | Tamil News

Aishwarya Dhanush angry with Husband Dhanush as Big Reason - NNROCKERS |TAMIL CINEMA NEWS|

Amala Paul brother Abijith Paul acting with Tammannah | Hot Tamil Cinema News

ஹீரோக்கள் தவறவிட்டு மெகா ஹிட்டான திரைப்படங்கள் | Tamil Heroes Who Missed Mega Hit Movies | Filmbolt

Actress Amala Paul Gets Shock From Ex-Husband Director Vijay || Movie Reviews

லைலாவின் தற்போதைய நிலை தெரியுமா? | KOLLYWOOD NEWS IN TAMIL | TAMIL CINEMA |

Trisha In Love with Popular Actor as for Big Reason- NNROCKERS |Tamil Cinema News|

Samantha angry on her Assitant for Big Reason of Husband -NNROCKERS|Tamil Cinema News|

Is This Good for Amala Paul - Divorcing Husband - Lollipop Cinema Tollywood

Tamil Heroes Who Missed Mega Hit Movies | Tamil cinema News | kollywood

அமலா பால் விஷ்ணு விஷாலுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ! Amala Paul & Vishu Marriage ! Interview

అమలాపాల్ విడాకులు తీసుకోవడానికి కారణాలు ఇవేనా..! I Shocking News about Amalapaul Divorce..!

KABA MEDIAS || CHANNEL TRAILOR

Disclaimer DMCA