மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் மெரினாவில் வீடு கட்ட போறேன்(Madras Suthi)-Song - A. R. Rahman |
|
#ARRahmanhits#MayMadhamMovie#superhitSong
மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் மெரினாவில் வீடு கட்ட போறேன்(Madras Suthi)-Song - A. R. Rahman Song : Madras Suthi Song Movie : May Madham Movie Singer : Shahul Hameed, Swarnalatha, G. V. Prakash and Manorama Starring : Sonali Kulkarni ,Vineeth,Manorama. Music by : A. R. Rahman Directed by : Venus Balu Release date : 9 September 1994 பாடகர்கள் : ஷாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா, ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மனோரமா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் வரிகள்:- ****************** பெண் : டுர்ர்ர்…உர்ர்ர்…உர்ர்ர்… ஹே ஹே…ஹே ஹே ஹே ஹே {ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ டுன்டுன் நானா நானா} (2) பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் மெரினாவில் வீடு கட்ட போறேன் {லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான் மங்காத்தா ராணி போல வாரேன்…} (2) பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் மெரினாவில் வீடு கட்ட போறேன் லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான் மங்காத்தா ராணி போல வாரேன் ஆண் : ஹே மெட்ராஸை சுத்தி காட்ட போறேன் மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன் {இது தானே ரிப்பன் பில்டிங் பாரு இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்} (2) பெண் : அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம் ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம் பாரின் சரக்கு பர்மா பஜார் நம்ம உள்ளூர் சரக்கு ஜாம் பஜாரு ஹே..எஹே..ஏஹே ஏஹ்ஹே பெண் : ஏ பொண்ணு ஏ பொண்ணு இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு ஏ பொண்ணு ஏ பொண்ணூ என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு பெண் : மெட்ராஸின் ஹீரோ ஆண் : அது மெட்ரோ வாட்டர் பெண் : ஆனா ஸ்டைலுன்னா இப்போ ஆண் : குடி மினரல் வாட்டர் பெண் : மெட்ராஸின் கீதம் ஆண் : அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான் ஆண் : ஆல் இன் ஆல் கேட்டான் ஒரு போட்டோ போட்டோ கையில்தான் ஆண் மற்றும் பெண் : ஒன்னு மாமியார் தொல்லை இல்ல முகமூடி கொள்ளை ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும் இந்தியனாக வாழும் ஊரு பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் மெரினாவில் வீடு கட்ட போறேன் {லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான் மங்காத்தா ராணி போல வாரேன்} (2) பெண் : {ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ டுன்டுன் நானா நானா} (4) பெண் : பொண்ணு ஏ பொண்ணு நாஷ்டா துண்ண வாடி என் கண்ணு உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு ஆஹான்…ஆஆ..ஏஹியின்…. பெண் : காலம் கெட்டு போச்சு மகராசி சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி மூத்தவ சொல்றேன் இதை யோசி நான் மூனு தலைமுறையா மதராசி ஆண் : வெள்ளைக்காரன் கோட்டை பெண் : அது பழைய மெட்ராஸ் ஆண் : ராணியம்மா பேட்டை பெண் : இது புதிய மெட்ராஸ் ஆண் : ஒன் வேயில் புகுந்து கூட பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்கலாம் ஆண் : செண்ட்ரலையும் எக்மோரையும் ஆண் : சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம் ஆண் : சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ் காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ் இங்கே இல்ல ஜோலி பாக்கெட் காலி ஆனா லைஃப் போ ஜாலி ஜாலி பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் மெரினாவில் வீடு கட்ட போறேன் {லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான் மங்காத்தா ராணி போல வாரேன்…} (2) பெண் : லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான் மெட்ராஸின் ராணி போல வாரேன் Please subscribe Our Chennal :- ******************************* #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #videosongs,#1080phdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hdvideosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas, #pbsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja |