♫musicjinni

உன் உதட்டோர சிவப்பை அந்த மருதாணி(Un Uthattora Sivappe)HD Song - Deva - Hariharan, Anuradha Sriram

video thumbnail
உன் உதட்டோர சிவப்பை அந்த மருதாணி(Un Uthattora Sivappe)HD Song - Deva - Hariharan, Anuradha Sriram

More Popular Videos :
1.https://www.youtube.com/watch?v=b8Be-...
2.https://www.youtube.com/watch?v=CryL-...
3.https://www.youtube.com/watch?v=JeyzU...
4.https://www.youtube.com/watch?v=cbO9S...
5.https://www.youtube.com/watch?v=r6Ie5...

Please subscribe Our Chennal : https://www.youtube.com/channel/UCNHt...

ஆண் : தன நானா நானே
நா நா தன நானா நானே
நனனானே நா நா

ஆண் : உன் உதட்டோர
சிவப்பை அந்த மருதாணி
கடனா கேட்கும் கடனா
கேட்கும்

ஆண் : நீ சிரிச்சாலே சில
நேரம் அந்த நிலவு வந்து
உளவு பார்க்கும் உளவு
பார்க்கும்

ஆண் : என் செவ் வாழை
தண்டே ………………. என் செவ்
வாழை தண்டே சிறு காட்டு
வண்டே உன்ன நெனச்சு தான்
எச பாட்டு கொஞ்சம் நெருங்கி
வா இத கேட்டு

ஆண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : ஏன் மம்முத அம்புக்கு
இன்னும் தாமசம் ஆஆ

ஆண் : அடியே அம்மணி
வில்லு இல்ல இப்போ
கை வசம் ஆ

பெண் : ஏன் மல்லு வேட்டி
மாமா மனசிருந்தா மார்க்கம்
இருக்குது

ஆண் : என்னை பொசுக்குன்னு
கவுக்க பொம்பளைக்கு நோக்கம்
இருக்குது

பெண் : முருகா மலை
காட்டுக்குள்ள விறகு
எடுக்கும் வேலையில
தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டால் ஆகாதா

ஆண் : பட்ட விறக தூக்கி
விட்டா கட்ட விரலு பட்டு
புட்டா விறகில்லாம தீ
புடிக்கும் வெட்கம் கெட்டு
போகாதா

பெண் : நீ தொடுவதா
தொட்டுக்கோ சொந்தத்துல
வரைமுறை இருக்கா

ஆண் : நீ பொம்பள தானே
உனக்கு அது நியாபகம்
இருக்கா

பெண் : உன் நெனப்பு
தான் நெஞ்சுக்குள்ள
பச்சை குத்துது ஆஆ

ஆண் : அட உன் கிறுக்குல
எனக்கு இந்த பூமி சுத்துது ……

குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ஆஆ ஆஆ ஆஆஆ } (2)

குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
பெண் : ஆஆஆஆஆ } (2)

ஆண் : சிங்கம் புலி கரடி
கண்டா சேர்த்தடிக்க கை
துடிக்கும் பொட்டு கன்னி
உன்ன கண்டா புலி கூட
தொட நடுங்கும்

பெண் : உம்ம நெனச்சு
பூசையில வேப்பெண்ணையும்
நெய் மணக்கும் நீ குளிச்ச
ஓடையில நான் குளிச்சா
பூ மணக்கும்

ஆண் : ஏய் வெட்கம்
கெட்ட பெண்ணே என்னை
ஏன் தூக்கி சுமக்குற

பெண் : என் மனசுக்குள்
புகுந்து ஏன் மச்சான்
இறங்க மறுக்குற

ஆண் : அடி என் நெஞ்சிலே
ஏண்டி யம்மா வத்தி
வைக்குற

பெண் : உன் ஆசைய
எதுக்கு இன்னும் பொத்தி
வைக்குற ஆ
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications

உன் உதட்டோர சிவப்பை அந்த மருதாணி(Un Uthattora Sivappe)HD Song - Deva - Hariharan, Anuradha Sriram

என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி(Ennai Thottu Alli Konda)HD Song

அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்(Allah Un Aanai Padi Ellam Nadakkum)Song - Unnikrishnan,Preethi

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி(Kathoram Lolakku) | Mano, S.Janaki | Ilayaraja Love Melody Songs

வந்தாலப்பா வந்தாலப்பா வந்து ஜெனலில நின்னாலப்பா(Vanthalappa Vanthalappa)Mano, K.S.Chithra

சோகம் எல்லாம் போகும் ஒரு தேதி சொல்லட்டுமா நல்ல சேதி சொல்லட்டுமா#Naanpesaninaippathellaam#shortsvideo

சின்னபையன் சின்னபொண்ண காதலிச்சா ஒரு பாட்டு வரும்(Chinna Payan Chinna Ponna)S.N.Surender,K.S.Chithra

ஆறு அது ஆழம் இல்லஅது சேரும் கடலும் ஆழம் இல்ல(Aarum Adhu Aazham Illa Adhu Saerum Kadalum)Song

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்(Kungumam Manjalukku) -K.J.Yesudas, S.Janaki,Ilayaraja

எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ இவதான்( Enakenna Piranthava Rekka)HDSong

அடி நான் புடிச்ச கிளியே வாச மலர் கோடியே(Adi naan pudicha kiliye vaasa malar )Song | Ilaiyaraaja

சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை (Siru Koottula Ulla Kuyilukku Oru Nooru )HD Song-Ilayaraja

இரவில் எத்தனை முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்#Tamil Evergreen Melody Songs

மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சை குத்தி வெச்சேன் (Mama Un Pera Nenjukulle Pacha)Deva Melody Song

ஏ மரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி ஓன் மனசுக்குள்ள(Aei marikolunthu Ennama)Song -Ilayaraja

நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம்( Nee Kattum Selai Madippula)A.R.RahmanSong

Pottu Vachathu Yaaru HD Song | பொட்டு வச்சதாரு யாரு யாரு | Ilayaraja | Rajakumaran Movie Song

நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே வந்தாடுது தேடுது(Nila Athu Vaanathumele)Ilaiyaraaja

ஊரெல்லாம் திருநாளு நான் கேட்ட நாளு வந்துருச்சு(Orellam Thirunaalu)HD Song- Ennai Vittu Pogaathe 1988

ஒன்னுசெரு ஒன்ஸ்மோரு ஒப்புக்கோடி சரி சரி | Onnu Seru Once Moru HD Song | Galatta Mappilai Song

இரவில் எத்தனை முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்#Tamil Evergreen Melody Songs

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பில்லே(Sithagathi PookaleHDSong)S.P.B,K.S.Chithra

வெட்டுக்கிளிவெட்டி வந்த வெட்டிவேருவாசம் காத்தோட ஒட்டி(Vettukili Vetti VandhaVettiveru Vaasam)Song

தன்னானே தாமரைப்பூமாமா தள்ளாடும் தண்ணியிலஏய் தாமரை பூத்திருச்சே(Thannaanae thaamara poo Maamaa)Song

இரவில் எத்தனை முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்#Tamil Evergreen Melody Songs

தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்(Thendral Vandhu Ennai Thodum)Ilayaraja

மனசுக்குள் மழை விழ செய்தவளே என்(Manasukul Mazhai Vizha Seithavale)HDSong - MANO,KSCHITRA - ILAYARAJA

அந்த வானத்த போலமனம் படிச்ச மன்னவனேபணிதூளியை(Andha vaanathapola Manam padacha)HD Song-Chinna Gounder

கொட்டட்டும் மேள சத்தம் | Kottattum Mela Sattam HD Video Song | Aadhityan Movie Song | K. S. Chithra

ஓல குருதோல காதுல ஆடுதுகண்ணன தீடுது(Ola Kuruthola Kaathula Aaduthu Kannana Theduthu)Song | S.Janaki

Disclaimer DMCA